கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இணையப்பவனையாளர்களில் பலர் ANGRYBIRDS இற்கு அடிமையாகி உள்ளார்கள் மொபைல் உலகத்திலும் பெரும்பாலானவர்களால் angrybird கேம்ஐத்தான் விளையாடுகிறார்கள் இதற்கு இது கொண்டிருக்கும் கடினமான லேவேல்கள் சிம்ப்லிசிட்டி கிராபிக்ஸ் மியூசிக் என பலதும் கைகொடுத்துள்ளன angrybirds ஐ உருவாக்கிய ரோவியோ டீமுக்கு இது ஒரு பெரிய பாய்ச்சல் இவர்கள் Angry Birds Seasons ,Angry Birds Rio களை உருவாக்கி இருந்தார்கள்
இவர்கள் தமது அடுத்த பெரிய ஸ்டேப்பில் இரங்கி உள்ளார்கள் இவர்களது அடுத்து வரப்போகும் புதிய படைப்புத்தான் Space Angry Birds இவர்கள் இந்த புதிய edition ஐ உத்தியோகபூர்வமாக மார்ச் 22 இல் வெளியிடுகின்றார்கள் ஆர்வலர்களுக்காக ஒருசில ஸ்க்ரீன் சோட்ஸ் ஐ வெளியிட்டிருக்கிறார்கள்
0 comments:
Post a Comment