ஒரே உருவத்தை ஒத்த இன்னொருவரை காண்பது சற்று கிளர்ச்சி ஊட்டக்கூடிய விடயம் ..வெளித்தோற்றத்திற்கு இவர்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் கூர்ந்து அவதானித்தால் அவர்களிடம் வேறுபாட்டை அவதானிக்க முடியும் இரட்டையர்களின் முகத்தை கூர்ந்து அவதானித்தால் அவர்களது முகத்தில் வேறுபாட்டை அவதானிக்க முடியும் உலகின் வேறு வேறு பிரதேசங்களை சேர்ந்தவர்களது முகங்கள் மாறுபட்டவை இதில் DNA +காலநிலை வேறுபாடுகள் செல்வாக்கு செலுத்துகின்றன வேறு வேறு மனிதரின் முகம் மட்டுமல்ல ஒருவரது முகத்தின் இரண்டு பகுதிகளும் கூட ஒரே மாதிரியாக இருக்காது நமது மூஞ்சியை பிறகு பார்ப்போம் உலக அழகிகள் என அறிவிக்கப்பட்ட வர்களின் முகங்கள் நமது நடிகைகளின் முகங்களும் கூட இதே மாதிரித்தான் இப்படி கூர்ந்து அவதானித்தால் எவரும் அழகாகத்தெரியப்போவதில்லை என்பது மட்டும் உண்மை "மனிதன் ஒழுங்குகளில் அழகாய் காண்கிறான் கடவுள் ஒழுங்க்க்கெனத்தில் அழகாய் காண்கிறார் "என்று எங்கேயோ வாசித்திருக்கிறேன் ...ஒருசில வேறுபட்ட பிரதேசத்தவ்ர்களின் வறுபட்ட முகங்கள் இதோ.... Average Faces From Around The World
Written By mayuran on Tuesday, March 20, 2012 | 8:25 PM
ஒரே உருவத்தை ஒத்த இன்னொருவரை காண்பது சற்று கிளர்ச்சி ஊட்டக்கூடிய விடயம் ..வெளித்தோற்றத்திற்கு இவர்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் கூர்ந்து அவதானித்தால் அவர்களிடம் வேறுபாட்டை அவதானிக்க முடியும் இரட்டையர்களின் முகத்தை கூர்ந்து அவதானித்தால் அவர்களது முகத்தில் வேறுபாட்டை அவதானிக்க முடியும் உலகின் வேறு வேறு பிரதேசங்களை சேர்ந்தவர்களது முகங்கள் மாறுபட்டவை இதில் DNA +காலநிலை வேறுபாடுகள் செல்வாக்கு செலுத்துகின்றன வேறு வேறு மனிதரின் முகம் மட்டுமல்ல ஒருவரது முகத்தின் இரண்டு பகுதிகளும் கூட ஒரே மாதிரியாக இருக்காது நமது மூஞ்சியை பிறகு பார்ப்போம் உலக அழகிகள் என அறிவிக்கப்பட்ட வர்களின் முகங்கள் நமது நடிகைகளின் முகங்களும் கூட இதே மாதிரித்தான் இப்படி கூர்ந்து அவதானித்தால் எவரும் அழகாகத்தெரியப்போவதில்லை என்பது மட்டும் உண்மை "மனிதன் ஒழுங்குகளில் அழகாய் காண்கிறான் கடவுள் ஒழுங்க்க்கெனத்தில் அழகாய் காண்கிறார் "என்று எங்கேயோ வாசித்திருக்கிறேன் ...ஒருசில வேறுபட்ட பிரதேசத்தவ்ர்களின் வறுபட்ட முகங்கள் இதோ....
Subscribe to:
Post Comments (Atom)






















0 comments:
Post a Comment