face book தற்போது அறிமுகப்படுத்தியிருக்கும் புதிய இமேஜ் viewer ஐ விரும்பாதவர்கள் பின்வரும் செயன்முறையை பின்பற்றி பழைய இமேஜ் viewer ஐ பயன்படுத்தி கொள்ளலாம்
பின்பு அட்ரஸ் பாரில் உள்ள URL ஐ அவதானியுங்கள் அதில் URL இன் முடிவில் "&theater" என்று இருக்கும் அதை மட்டும் செலக்ட் பண்ணி அழித்துவிடுங்கள் பின்பு enter ஐ அழுத்துங்கள் "&theater" என்ற ஸ்ட்ரிங் Lightbox effect ஐ ஏற்படுத்த புதிய image viewer இல் பயன்படுகின்றது
நீங்கள் ஒரு இமேஜ்ஐ பழைய இமேஜ் viewer இல் பார்க்க விரும்பினால் ctrl கி ஐ அழுத்திக்கொண்டு கிளிக் செய்யுங்கள் தானாகவே பழைய இமேஜ் viewer இல் ஓபன் ஆகும்
0 comments:
Post a Comment