Advertise

Featured Post 5

Impressive Examples of High Speed Photography

Written By mayuran on Wednesday, April 18, 2012 | 7:25 PM

போடோக்கிராபி (ஒளிப்படவியல் )என்பது தனிக்கலை கேமரா கிடைத்தவுடன் யாரும் இதை செய்துவிடமுடியாது ..சூழல் பற்றிய அவதானிப்புக்கள் டைமிங் இவற்றுடன் கேமரா கண்ட்ரோலும் இருக்கவேண்டும் இல்லாவிடின் நேரம் கடந்துவிடும் ஒரு அசையும் சூழலில் அசைந்து கொண்டிருக்கும் விடயங்களை முக்கியமான தருணம் வருவதற்கு முன்பே தம்மை தயார் செய்து காமேரவிற்குள் அடக்க வேண்டும் ....போடோக்கிராபியில் உள்ள அழகான விடயம் 2000  பக்கங்களில் விளக்கவேண்டிய ஒரு விடயத்தை ஒரு போட்டோ எமக்கு சிலநிமிடங்களிலேயே விளக்கிவிடும் இது அவரவர் ரசனையை ..விளங்கும் தன்மையை பொறுத்து இருக்கின்றது ...


ஒளிப்படவியல் பற்றிய சில தகவல்கள் 
ஒளிப்படக்கலை(photography). Photography என்ற சொல் கிரேக்க மொழியிலிருந்து உருவானது. இதற்கு ஒளியினைப்பதிதல் என்று பொருட்படும். முதன் முதலாக ஒளிப்படத்தினை சீன தத்துவஞானி ‘மோ டீ’, கிரேக்க  கணிதமேதை அரிஸ்டோடில் மற்றும் இயுக்லிட்டால் 4ம் 5ம் நூற்றாண்டில் ஊசித்துளை கமராவால் எடுக்கப்பட்டது. ஆனாலும் முதலில் நிரந்தரமாகப்பதியும் ஒளிப்படம் 1826ம் ஆண்டு பிரான்ஸ் படைப்பாளியான ஜோசப் நைசிப்போர் நிப்ஸ் பிடிக்கப்பட்டது. வர்ணப்புகைப்படம் 1970 இல் ஸ்கொட்லாந்து பெளதீகவியலாளரான ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல்லால் கண்டுபிடிக்கப்பட்டது. நவீன கால எண்ணியல் ஒளிப்படக்கருவி 1969 களிலேயெ உருவாக்கப்பட்டது.



























































0 comments:

Post a Comment