WAIT A MINUTE SIR இந்த வார்த்தையை நீங்கள் அதிகமாக கேட்டிருப்பீர்கள் ...சில சமயம் நீங்கள் "அட ஒரு நிமிசத்தில் எதை கிழிக்கப்போகிறார்கள்?"என்று கடுப்பாகி இருப்பீர்கள் இணயத்தில் ஒருநிமிடத்தில் என்னென்னவெல்லாம் கிழிக்கிறார்கள் என்று ஒரு லிஸ்டே இருக்கு
google ஒரு நிமிடத்தில் 694,495 பதில்களை அளிக்கின்றது
flicker இல் 6,600 இற்கு மேற்பட்ட புகைப்படங்கள் upload செய்யப்படுகின்றன
facebook இல் 695,000 status update செய்யப்படுகின்றது 79,364 wall post, 510,040 comments
இடப்படுகின்றது
70 டொமைன்ஸ் register செய்யப்படுகின்றன
168,000,000 email கள்அனுப்பப்படுகின்றன
twitter இல் 320 புதிய account கள் 98,000 tweets செய்யப்படுகின்றன
13,000 மேற்பட்ட iphone applications டவுன்லோட் செய்யப்படுகின்றன
60 புதிய blog ஓபன் செய்யப்படுகின்றது 1,500 போஸ்ட்கள் இடப்படுகின்றன
1,700 இற்கு மேற்பட்ட தடவைகள் firebox web browser டவுன்லோட் செய்யப்படுகின்றது
50 இற்கு மேற்பட்ட தடவைகள் wordpress டவுன்லோட் செய்யப்படுகின்றது
125 இற்கு மேற்பட்ட wordpress plugins டவுன்லோட் செய்யப்படுகின்றன
yahooanswers .com இல் 40 இற்கு மேற்பட்ட கேள்விகள் கேட்கப்படுகின்றன
answers.com இல் 100 இற்கு மேற்பட்ட கேள்விகள் கேட்கப்படுகின்றன
linkedin இல் 100 இற்கு மேற்பட்ட account கள் ஓபன் செய்யப்படுகின்றன
Associated Content இல் 1 புதிய கட்டுரை இடப்படுகின்றது
UrbanDictionary.com இல் புதிய சொல் ,கருத்து சேரக்கப்படுகின்றது
Craigslist இல் 1200 இற்கு மேற்பட்ட விளம்பரங்கள் இடப்படுகின்றன
370,000 நிமிடங்களுக்கான voice calls skype இனால் வழங்கப்படுகின்றன
pandora radio provider இனால் 13,000 மணித்தியலங்களுக்கான பாடல் வழங்கப்படுகின்றது
largest social reading publishing company ஆன Scribd இல் 1,600 இற்கு மேற்பட்ட வாசிப்புக்கள் இடம்பெறுகின்றன
youtube இல் 600 இற்கு மேற்பட்ட வீடியோக்கள் upload செய்யப்படுகின்றன

710 கம்ப்யூட்டர்கள் விற்கப்படுகின்றன அவற்றுள் 555 கம்ப்யூட்டர்கள் இன்டெல் உடையது
1820 Tb data கள் உருவாக்கப்படுகின்றன இவற்றை சாதாரண cd களில்பதிக்க எமக்கு 2.6 million cd கள் தேவை
malware இனால் உலகம் முழுவதுமாக 232 கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்படுகின்றன
450 விண்டோஸ் 7 cd கள் விற்பனையாகின்றன
925 iphone 4s ,85 ipads விற்பனையாகின்றன
௧௧ xbox கள் 360 consoles விற்பனையாகின்றன
18 அமேசான் kindle fire விற்பனையாகின்றன
38ton e -wast உருவாக்கப்படுகின்றன
4000 USB devic கள் விற்பனையாகின்றன
2,500 ink cartridges கள் விற்பனையாகின்றன
60 செக்கனில் google 75 000 டாலர்கள் ஈட்டுகின்றது
2 மில்லியன் பாவனையாளர்கள் இணையத்தில் ஆபாசத்தளங்களை பார்வையிடுகின்றனர்
messanger இனூடாக 11 மில்லியன் குறுந்தகவல்கள் பரிமாறப்படுகின்றன
103 Blackberrie போன்கள் விற்பனையாகின்றன
ebay இனூடாக 950 கொள்முதல்கள் இடம்பெறுகின்றன இதில் 180 கொள்முதல்கள் மொபைல் ஊடக இடம்பெறுகின்றது
14 websites hack செய்யப்படுகின்றன facebook ஐ hack செய்வதற்கு 416 முயற்சிகள் இடம்பெறுகின்றன
0 comments:
Post a Comment