(இதன் முதல் பாகம்
http://venkkayam.blogspot.com/2012/03/leonardo-da-vinci-2.html#)
டாவின்சி science ஐ பரிசோதனை ரீதியாக ,தியரி ரீதியாக அணுகியதை விட அவதான ரீதியாகவும் ஆர்டிஸ்ட் ஆகவுமே தனது ஓவியங்கள் மூலம் அணுகிஉள்ளார்
டாவின்சி பறக்கும் இயதிரங்கள் போர் இயந்திரங்கள் யுத்த தளபாடங்களை கண்டுபிடித்ததில் முக்கியமானவராக அறியப்படுகிறார் parachute ,ஹெலிகாப்ட்டர் ,கிளைடர் ,airplane ,tank ,reapting rifle ,swinging bridge ,paddle boat ,motocar ,bicycle இவற்றை எல்லாம் நாம் கண்டுபிடிப்பதற்கு 300 வருடங்களுக்கு முன்பே தனது குறிப்பு புத்தகத்தில் வரைந்து வைத்துள்ளார் இவைகள் எல்லாம் டாவின்சியின் புத்தகத்தில் இருந்த சில கண்டுபிடிப்புக்கள்தான் ....
டங்கி
paddle boat
moto car
டாவின்சி கலங்களை தாண்டியவர் என்று குறிப்பிடப்படுகின்றார் ...சுமாராக எத்தனை காலங்களை தாண்டியவர் 500 வருடங்களை சரி ஏன் என்று நோக்குவோம்
1502 இல் 220 m நிலமான பாலம் ஒன்றை கட்டுவதற்கு ஸ்கெட்ச் போட்டார் ..அனால் அப்போதிருந்த மன்னன் Ottoman Sultan Beyazid II இது சத்தியப்படும் என்பதை நம்பவில்லை 2006 இல் இப்பாலம் கட்டப்பட்டது டாவின்சியின் கையால் எழுதிய அதே ஸ்கெட்ச் ஐ வைத்து ..அண்ணளவாக 500 வருடங்களின் பின் ...இந்த ப்ரொஜெக்டின் பெயர் Vebjørn Sand Da Vinci ப்ராஜெக்ட்

model
ஹெலிகாப்ட்டர்
model
bicycle
machine gun
swinging bridge
model
model
moto car
parachute
air plane
model
டாவின்சி கலங்களை தாண்டியவர் என்று குறிப்பிடப்படுகின்றார் ...சுமாராக எத்தனை காலங்களை தாண்டியவர் 500 வருடங்களை சரி ஏன் என்று நோக்குவோம்
1502 இல் 220 m நிலமான பாலம் ஒன்றை கட்டுவதற்கு ஸ்கெட்ச் போட்டார் ..அனால் அப்போதிருந்த மன்னன் Ottoman Sultan Beyazid II இது சத்தியப்படும் என்பதை நம்பவில்லை 2006 இல் இப்பாலம் கட்டப்பட்டது டாவின்சியின் கையால் எழுதிய அதே ஸ்கெட்ச் ஐ வைத்து ..அண்ணளவாக 500 வருடங்களின் பின் ...இந்த ப்ரொஜெக்டின் பெயர் Vebjørn Sand Da Vinci ப்ராஜெக்ட்
0 comments:
Post a Comment