Nostradamus உலகின் தலை சிறந்த தீர்க்க தரிசியாக புகழ் பெற்றவர் இவர் தனது ஆரூடங்களை செய்யுள்களாக தனது தி சென்டுரிஸ் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார் அதில் உலகத்தின் முடிவுவரை கூறி உள்ளார்
இவர் தனது நூலில் ஹிட்லர் ,முசோலினி ,முதலாம் எலிசபெத் ,கென்னடி சகோதரர்களின் படுகொலை ட்வின் tower அளித்தால் போன்ற பல தீர்க்க தரிசனங்களை முன்கூட்டியே தெரிவித்தவர்
இவரது இயற் பெயர் Michel de Nostredame பிரெஞ்சு நாட்டை சேர்ந்தவர் இவர் ஒரு யூதர் ஜாக்ஸ் ,ரெயினி என்பவர்களுக்கு 1503 dec 14 இல் பிறந்தார் ஜீன் என்பவரிடம் தனது ஆரம்பக்கல்வியை கற்றார் அவரது மதினுட்பத்தில் மயங்கிய ஜீன் அவருக்கு கணிதம் கிரேக்கம் ஹிப்ரு இவற்றுடன் ஜோதிடத்தையும் கற்றுக்கொடுத்தார்
1519 இல் தனது 15 வதுவயத்தில் Avignon பல்கலைகழகம் சென்றார் அங்கு இவர் grammar,logic, rhetoric,geometry,arithmetic,astronomy போன்றவற்றை கற்றார் பின்பு அங்கிருந்து வெளியேறி 8 வருடங்கள் கிராமம் கிராமமாக சென்று மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார் இவரது ஜோதிடக்கலை மீதான ஆர்வத்தால் கவலை அடைந்த பெற்றோர் மருத்துவக்கல்விக்காக இவரைப்பணித்தனர் இதனால் இவர் university of montpellier இல் சேர்ந்தார் அங்குள்ள நூலகத்திலே தனது பலமணி நேரங்களை செலவிட்டார் அங்கு அவர் வாசித்த புத்தகங்கள்தான் அவரை ஜோதிடம் நோக்கி வெகுவாக திருப்பியது இவர் முதலில் அங்கு படித்தநூல் "FAELMOS-DE MYSTERIES AEGYPTORIUM" இதன் மூலம்தான் வரும் பொருள் உரைத்தல் முறையை உருவாக்கிக்கொண்டார்
பின் அங்கிருந்து மருத்துவராக வெளியேறி பின் யூத ரசவதிகளிடம் ஜோதிடம் கற்றார்
இவர் தனது நூலில் ஹிட்லர் ,முசோலினி ,முதலாம் எலிசபெத் ,கென்னடி சகோதரர்களின் படுகொலை ட்வின் tower அளித்தால் போன்ற பல தீர்க்க தரிசனங்களை முன்கூட்டியே தெரிவித்தவர்
1519 இல் தனது 15 வதுவயத்தில் Avignon பல்கலைகழகம் சென்றார் அங்கு இவர் grammar,logic, rhetoric,geometry,arithmetic,astronomy போன்றவற்றை கற்றார் பின்பு அங்கிருந்து வெளியேறி 8 வருடங்கள் கிராமம் கிராமமாக சென்று மூலிகைகள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார் இவரது ஜோதிடக்கலை மீதான ஆர்வத்தால் கவலை அடைந்த பெற்றோர் மருத்துவக்கல்விக்காக இவரைப்பணித்தனர் இதனால் இவர் university of montpellier இல் சேர்ந்தார் அங்குள்ள நூலகத்திலே தனது பலமணி நேரங்களை செலவிட்டார் அங்கு அவர் வாசித்த புத்தகங்கள்தான் அவரை ஜோதிடம் நோக்கி வெகுவாக திருப்பியது இவர் முதலில் அங்கு படித்தநூல் "FAELMOS-DE MYSTERIES AEGYPTORIUM" இதன் மூலம்தான் வரும் பொருள் உரைத்தல் முறையை உருவாக்கிக்கொண்டார்
பின் அங்கிருந்து மருத்துவராக வெளியேறி பின் யூத ரசவதிகளிடம் ஜோதிடம் கற்றார்
மருத்துவராக வெளியேறி சிகிச்சை அளித்தார் தனது சொந்த போர்முலாக்கள் மூலமே சிகிச்சை அளித்தார் டாக்டர்ரேட் பட்டம் பெற்றார்
அவரது விருப்பப்படி திருமணம் செய்துகொண்டார் 2 குழந்தைகளுக்கு தந்தையானார் இந்த மகிழ்ச்சியெல்லாம் வெறும் 3 வருடங்களே நீடித்தது ப்ளேக் நோயினால் அவரது மனைவி குழந்தைகளை இழந்தார் ஒரு பிரபல வைத்தியராக இருந்துகொண்டு தனது சொந்த குடும்பத்தையே காப்பாற்ற முடியாமல் போனது அவருக்கு மிகுந்த வேதனையை அளித்தது
இதன் பின்னர் யாரும் இவரிடம் வைத்தியத்திற்கு செல்லவில்லை
தொடரும் .......
0 comments:
Post a Comment