இதன் முதலாவது பகுதி http://venkkayam.blogspot.com/2012/02/all-about-2012.html
உலக அழிவின் அடுத்த முக்கிய பங்குதாரராக இருப்பது "yellow stone"என்னும் எரிமலை உண்மையில் இதன் பெயர் "yellow stone caldera "அமெரிக்காவில் yellow stone national park இல் அமைந்துள்ளது இதன் மேல் ஒரு வெந்நீர் ஊற்று அமைந்துள்ளது
இது பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் ஆபத்தானது
ஒவ்வொரு 94 நிமிடத்திற்கும் 180 அடி உயரத்திற்கு 31 m cube வெந்நீரை இது வெளியேற்றுகிறது
இந்த வெந்நீர் ஊற்று 10 மில்லியன் வருடம்களுக்கு முன் தோன்றியது
yellow stone ஐ சூப்பர் வோல்கனோ என்று அழைப்பார்கள் வோல்கநோவிற்கும் சுபெர்வோல்கனோ விற்கும் வித்தியாசம் உள்ளது நாம் சூப்பர் வோல்கனோ என்பது அளவில் பெரியது என்று தவறாக விளங்கிக்கொண்டுள்ளோம்
ஒருவிதத்தில் அது சரியாக இருந்தாலும் வேற்பாடு என்னவெனில் எந்த ஒரு எரிமலை தனது வெடிப்பின்போது பூமியின் காலநிலையில் முழுவதுமாக பாரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ ,பாரியஅளவில் அழிவுகளை ஏற்படுத்துகிறதோ அதைத்தான் சூப்பர் வோல்கனோ என்று அழைப்பார்கள்
உலகம் முழுவதும் இவ்வாறான 40 சூப்பர் வோல்கநோக்கள் இருப்பதாக கூறி உள்ளனர் இவற்றுள் மிகப்பெரியதுதான் yellow stone ..
பூமியின் மத்திய பகுதியில்(inner core) மக்மா என்ற எரிமலைக்குழம்பு உள்ளது
இது அண்ணளவாக சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலையை ஒத்தது இதை சுற்றி பூமியின் வெளிக்கோதுப்படை அமைந்துள்ளது ...இவ்வேளிக்கொதுப்படை சில இடங்களில் வலிமை இல்லாது காணப்படும் இப்படியான இடங்களில் உள்ளே உள்ள பாரிய அமுக்கத்துடன் காணப்படும்
மக்மா உடைத்துக்கொண்டு வெளியே வரும் இப்படியான எரிமலைகள் காணப்ப்படுமிடத்தில் நிலத்தடி நீரும் காணப்படுவதால்தான் வெந்நீர் ஊற்றுக்கள் தோன்றுகின்றன
உள்ளே மக்மா கொடுக்கும் அமுக்கம் காரணமாக 1923 இல் இருந்து இதுவரை yellowstone 93 cm வளர்ந்துள்ளது விஞ்ஞானிகள் இந்த எரிமலை ஒவ்வொரு 600 000 வருடங்களுக்கு ஒரு முறை வெடிப்பதாக கூறி உள்ளனர்
ஆனால் இறுதியாக இது வெடித்து 640 000 வருடங்கள் ஆகின்றன அதாவது மேலதிகமாக 40 000 வருடங்கள் ஆகிவிட்டது இதனால் இது நாளையும் வெடிக்கலாம் அடுத்தமாதமும் வெடிக்கலாம் 100 வருடங்களின் பின்பும் வெடிக்கலாம் இதற்கு சில காரணங்கள் அமைந்துள்ளது
2008 இல் இதில் 1000 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன 2010 இல் இது 3000 ஆக அதிகரித்துள்ளது இந்த எரிமலை வெடித்தால் என்னென்ன பாரிய விடயங்கள் நடைபெறும் ?
இதன் வெடிப்பின் போது வெளிவிடப்படும் சக்தி ஹிரோசிமாவில் போடப்பட்ட அணுகுண்டு வெளிப்படுத்திய சக்தியை விட 1000 மடங்கு அதிகமாக இருக்கும்
yellowstone வட அமெரிக்காவின் பெரும் பகுதியில் அமைந்துள்ளது
இது வெடித்தால் ஒட்டுமொத்த அமெரிக்காவும் காணமல் போய்விடும்
வெடிக்கும் கணத்தில் இதை சுரிறி உள்ள 100 km தொலைவில் உள்ள அனைவரும் உடனடியாக இறந்து போவர்கள்
இதன் வெடிப்பின் போது இது 12 பில்லியன் cupbe தூசை வெளியிடும்
2000 மில்லியன் டன் சல்பூரிக் அமிலம் வெளியேறும்
இவற்றால் வெளியிடப்படும் தூசு சூரிய ஒளியை தடுக்கும் திரையாக அமையும்
சூரிய ஒளி மறைக்கப்படுவதால் வெப்பநிலை சடுதியாக ௨௦ c அளவில் குறையும்
சல்பூரிக்கமில வெளியீட்டால் வளி நஞ்சாக மாறும் அமிலமழை பொழியும்
நீரூற்றுகள் நஞ்சாக மாறும்
வெடிப்பினால் ஏற்படும் உந்தம் காரணமாக பூமியின் தன்னைப்பற்றிய சுழற்சி அச்சு மாறலாம்
இது வெடிக்கும்போது தொடர்சன்கிளிபோல் உலகின் அனைத்து சூப்பர் வோல்கனோ களும் தொடர்ந்து வெடிக்க ஆரம்பித்துவிடும்
2012 திரைப்படத்தில் உலக அழிவின் தொடக்கமாக எரிமலை வெடிப்பதை காட்டி இருப்பார்கள் அந்த எரிமலை இதுதான்
(கீழே இருக்கும் புகைப்படம் பூமியுடன் yellowstone நின் ஒப்பீடு )
பூமியின் அச்சு மாறினால் பாரிய அளவிலான காலநிலை மாற்றம் ஏற்படும்
இவ்வாறான சூப்பர் வோல்கனோ வின் வெடித்தால்தான் 20 000 வருடங்களுக்கு முன்னர் ice age என்ற காலப்பகுதியை உருவாக்கியது என fred holy குறிப்பிட்டுள்ளார் இது வெளியிடும் தூசி மூலம் பூமி தொடர்ந்து 15 000 வருடங்கள் தொடர்ந்து குளிரில் உறையும்என்று நம்பப்படுகின்றது
அடுத்தபகுதியில் உலக அழிவின் இன்னுமொரு காரணியான சூரியப்புயலுடன் சந்திப்போம் ............
தொடரும் .........
உலக அழிவின் அடுத்த முக்கிய பங்குதாரராக இருப்பது "yellow stone"என்னும் எரிமலை உண்மையில் இதன் பெயர் "yellow stone caldera "அமெரிக்காவில் yellow stone national park இல் அமைந்துள்ளது இதன் மேல் ஒரு வெந்நீர் ஊற்று அமைந்துள்ளது
இது பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் ஆபத்தானது
ஒவ்வொரு 94 நிமிடத்திற்கும் 180 அடி உயரத்திற்கு 31 m cube வெந்நீரை இது வெளியேற்றுகிறது
இந்த வெந்நீர் ஊற்று 10 மில்லியன் வருடம்களுக்கு முன் தோன்றியது
yellow stone ஐ சூப்பர் வோல்கனோ என்று அழைப்பார்கள் வோல்கநோவிற்கும் சுபெர்வோல்கனோ விற்கும் வித்தியாசம் உள்ளது நாம் சூப்பர் வோல்கனோ என்பது அளவில் பெரியது என்று தவறாக விளங்கிக்கொண்டுள்ளோம்
ஒருவிதத்தில் அது சரியாக இருந்தாலும் வேற்பாடு என்னவெனில் எந்த ஒரு எரிமலை தனது வெடிப்பின்போது பூமியின் காலநிலையில் முழுவதுமாக பாரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ ,பாரியஅளவில் அழிவுகளை ஏற்படுத்துகிறதோ அதைத்தான் சூப்பர் வோல்கனோ என்று அழைப்பார்கள்
உலகம் முழுவதும் இவ்வாறான 40 சூப்பர் வோல்கநோக்கள் இருப்பதாக கூறி உள்ளனர் இவற்றுள் மிகப்பெரியதுதான் yellow stone ..
பூமியின் மத்திய பகுதியில்(inner core) மக்மா என்ற எரிமலைக்குழம்பு உள்ளது
இது அண்ணளவாக சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலையை ஒத்தது இதை சுற்றி பூமியின் வெளிக்கோதுப்படை அமைந்துள்ளது ...இவ்வேளிக்கொதுப்படை சில இடங்களில் வலிமை இல்லாது காணப்படும் இப்படியான இடங்களில் உள்ளே உள்ள பாரிய அமுக்கத்துடன் காணப்படும்
மக்மா உடைத்துக்கொண்டு வெளியே வரும் இப்படியான எரிமலைகள் காணப்ப்படுமிடத்தில் நிலத்தடி நீரும் காணப்படுவதால்தான் வெந்நீர் ஊற்றுக்கள் தோன்றுகின்றன
உள்ளே மக்மா கொடுக்கும் அமுக்கம் காரணமாக 1923 இல் இருந்து இதுவரை yellowstone 93 cm வளர்ந்துள்ளது விஞ்ஞானிகள் இந்த எரிமலை ஒவ்வொரு 600 000 வருடங்களுக்கு ஒரு முறை வெடிப்பதாக கூறி உள்ளனர்
+2007.jpg)
2008 இல் இதில் 1000 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன 2010 இல் இது 3000 ஆக அதிகரித்துள்ளது இந்த எரிமலை வெடித்தால் என்னென்ன பாரிய விடயங்கள் நடைபெறும் ?
இதன் வெடிப்பின் போது வெளிவிடப்படும் சக்தி ஹிரோசிமாவில் போடப்பட்ட அணுகுண்டு வெளிப்படுத்திய சக்தியை விட 1000 மடங்கு அதிகமாக இருக்கும்
yellowstone வட அமெரிக்காவின் பெரும் பகுதியில் அமைந்துள்ளது
இது வெடித்தால் ஒட்டுமொத்த அமெரிக்காவும் காணமல் போய்விடும்
வெடிக்கும் கணத்தில் இதை சுரிறி உள்ள 100 km தொலைவில் உள்ள அனைவரும் உடனடியாக இறந்து போவர்கள்
இதன் வெடிப்பின் போது இது 12 பில்லியன் cupbe தூசை வெளியிடும்
2000 மில்லியன் டன் சல்பூரிக் அமிலம் வெளியேறும்
இவற்றால் வெளியிடப்படும் தூசு சூரிய ஒளியை தடுக்கும் திரையாக அமையும்
சூரிய ஒளி மறைக்கப்படுவதால் வெப்பநிலை சடுதியாக ௨௦ c அளவில் குறையும்
சல்பூரிக்கமில வெளியீட்டால் வளி நஞ்சாக மாறும் அமிலமழை பொழியும்
நீரூற்றுகள் நஞ்சாக மாறும்
வெடிப்பினால் ஏற்படும் உந்தம் காரணமாக பூமியின் தன்னைப்பற்றிய சுழற்சி அச்சு மாறலாம்
இது வெடிக்கும்போது தொடர்சன்கிளிபோல் உலகின் அனைத்து சூப்பர் வோல்கனோ களும் தொடர்ந்து வெடிக்க ஆரம்பித்துவிடும்
2012 திரைப்படத்தில் உலக அழிவின் தொடக்கமாக எரிமலை வெடிப்பதை காட்டி இருப்பார்கள் அந்த எரிமலை இதுதான்
(கீழே இருக்கும் புகைப்படம் பூமியுடன் yellowstone நின் ஒப்பீடு )
பூமியின் அச்சு மாறினால் பாரிய அளவிலான காலநிலை மாற்றம் ஏற்படும்
இவ்வாறான சூப்பர் வோல்கனோ வின் வெடித்தால்தான் 20 000 வருடங்களுக்கு முன்னர் ice age என்ற காலப்பகுதியை உருவாக்கியது என fred holy குறிப்பிட்டுள்ளார் இது வெளியிடும் தூசி மூலம் பூமி தொடர்ந்து 15 000 வருடங்கள் தொடர்ந்து குளிரில் உறையும்என்று நம்பப்படுகின்றது
அடுத்தபகுதியில் உலக அழிவின் இன்னுமொரு காரணியான சூரியப்புயலுடன் சந்திப்போம் ............
தொடரும் .........
0 comments:
Post a Comment