நாம் பேனா வாங்கினால் 10 /20 ரூபாய்க்குள் வாங்கிவிடுவோம் சிலர் இருக்கிறார்கள் பேனாவிற்கு மட்டுமே மில்லியன் வரையில் செலவுசெய்வார்கள்
இவை அதிக விலையாக இருப்பதற்கு காரணம் இவை பிளாட்டினம் கோல்ட் டைமண்ட் என்பவற்றால் செய்யப்பட்டிருப்பதுதான்
இவற்றை ராயல் பாமிலிஇல் உள்ளவர்களும் தொழிலதிபர்களும் தான் பயன்படுத்துகிறார்கள்
Caran d'Ache 1010 Limited Edition fountain pen
Swiss watchmaking industry ஐ கௌரவிப்பதற்காக வெளியிடப்பட்டது
இதில் ஒரு அலங்கார சமநிலை சக்கரம் இதன் மேற்பாகத்தில் அமைந்துள்ளது
இதை போன்று 500 பேனாக்கள்தான் உள்ளது
இதன் விலை 19 ,000 டாலர்கள்
Four Seasons Limited Edition Fountain Pen Sets by Ferrari da Varese
இவை அதிக விலையாக இருப்பதற்கு காரணம் இவை பிளாட்டினம் கோல்ட் டைமண்ட் என்பவற்றால் செய்யப்பட்டிருப்பதுதான்
இவற்றை ராயல் பாமிலிஇல் உள்ளவர்களும் தொழிலதிபர்களும் தான் பயன்படுத்துகிறார்கள்
Caran d'Ache 1010 Limited Edition fountain pen
இதில் ஒரு அலங்கார சமநிலை சக்கரம் இதன் மேற்பாகத்தில் அமைந்துள்ளது
இதை போன்று 500 பேனாக்கள்தான் உள்ளது
இதன் விலை 19 ,000 டாலர்கள்
Four Seasons Limited Edition Fountain Pen Sets by Ferrari da Varese
இது 18 கரட்தங்கத்தால் உருவாக்கப்பட்டது பல செதுக்கல் வேலைபடுகலையும் கொண்டது இதைபோன்று 33 பேனாக்களே உள்ளன இதன் விலை 36 ,000 டாலர்கள்
Ripple HRH Limited Edition Visconti fountain pen
இது 18 கரட் வைட் கோல்ட் ஆள் ஆக்கப்பட்டது வைரக்கற்கள் பதிக்கப்பட்டது
இதன் விலை 57,000 டாலர்கள்
Caran D’Ache ‘1010’ Fountain Pen
18 கரட் கோல்ட் ,வைரக்கற்களால் ஆனது 10 பேனாக்கள் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது இதன் விலை 174 000 டாலர்கள்
Montblanc Boheme Royal Pen
பிளாட்டினம் 18 கரட் வைட் கோல்ட் ஆல் ஆக்கப்பட்டது 1430 வைரக்கற்கள் பொறிக்கப்பட்டது இதன் குறைந்தபட்ச விலை 1 ,500 ,000 டாலர்கள்
இதன் பெயர் மட்டும் 18 வைரக்கற்களை கொண்டு அமைக்கப்பட்டது
Prince Rainier III Limited Edition 81 Pen
வைரக்கற்களாலும் ரூபி கற்களாலும் ஆக்கப்பட்டது 996 வைரக்கற்கள் 92 ரூபி கற்கள் ,18 கரட்வெண்தங்கம் என்பவற்றால் ஆனது இதன் விலை 256 010 டாலர்கள்
Limited Edition Boheme Papillon Pen
இது இயற்கையின் மிக அழகான உயிரினமான வண்ணத்துப்பூச்சிகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது 1400 வைரங்களைக்கொண்டு ஆக்கப்பட்டது இதன் விலை 230 410 டாலர்கள்
La Modernista Diamonds Pen
இந்த பேனா Guinness Book of records இல் 2001 இல் உலகில் அதிக விலை கூடிய பேனாவாக தெரிவு செய்யப்பட்டது அலங்கார வேலை கூடிய பேனா 18 கரட் ரோடியத்தல்ஆக்கப் பட்டது ,5072 வைரக்கற்கள் பொறிக்கப்பட்டுள்ளது 96 ரூபி கற்கள் பொறிக்கப்பட்டுள்ளது இதை உருவாக்கியது Caran d’Ache என்ற சுவிசர்லாந்து ஐ சேர்ந்த நிறுவனம் இதன் விலை 265 000 டாலர்கள்
Caran D’Ache Gotica Pen
892 வைரக்கற்கள் பொறிக்கப்பட்டுள்ளது 72 ரூபிகற்கள் பொறிக்கப்பட்டுள்ளது
இது சீனாவில் ஆக்கப்பட்டது ரோடியத்தல் உருவாக்கப்பட்டது இது Gothic art and architecture ஐ கொண்டாடும் விதமாகவே இது உருவாக்கப்பட்டுள்ளது
இதன் விலை 406 453 டாலர்கள்
Mystery Masterpiece
2006 இல் வெளிவிடப்பட்டது Van Cleef & Arpels and Mont blanc என்பவர்களது நூறாவது நினைவாக வெளியிடப்பட்டது 840 வைரங்கள் ரூபி கற்கள் வைட் கோல்ட் என்பவற்றால் ஆக்கப்பட்டது உலகில் மிக விலையுயர்ந்த பேனாவாக கருதப்படுகிறது இதன் விலை வெறும் 730 ௦௦௦ டாலர்கள்
0 comments:
Post a Comment