உலகத்தில் உள்ள அனைவரையும் இணையத்தினூடாக GOOGLE அவதானித்து வருகிறது google account ஐ open செய்துவிட்டு இணையத்தேடலில் ஈடுபடுபவரா நீங்கள் ? இதோ வந்து விட்டது ஆபத்து ..account ஐ ஓபன் செய்துவிட்டு நீங்கள் தேடுகின்ற ஒவ்வொரு எழுத்துக்களையும் google தனது web history சேமித்து வைத்துவிடும் மார்ச் 1 ஆம் திகதியில் இருந்து தனது ப்ரைவசி தொடர்பில் மாற்றங்களை google கொண்டுவருகிறது
உங்களை google உளவு பார்ப்பதை நீங்கள் விரும்பவில்லை எனில் web history இல் இதுவரை சேமித்த விடயங்களை பின்வரும் முறையில் நீங்கள் நீக்கலாம்
https://www.google.com/history என்ற முகவரிக்கு சென்று உங்கள் password ஐ கொடுத்து login செய்தபின்
web history enabled செய்யப்பட்டிருந்தால் நீங்கள் பார்வைஇட்ட அனைத்து விடயங்களும் பட்டியல் படுத்தப்பட்டிருக்கும்
remove all history buttion ஐ அழுத்தினால் அனைத்தும் நீங்கிவிடும்
இதற்குப்பின்னரும் நீங்கள் தேடுகின்ற விடயங்கள் சேமிக்கப்படாமல் இருக்க
pause buttion ஐ அழுத்திவிடுங்கள்

0 comments:
Post a Comment