Advertise

Featured Post 5

FASCINATING FACTS ABOUT WORLDWAR 2

Written By mayuran on Friday, March 2, 2012 | 4:16 AM

உலக சரித்திரத்தின் கறுப்பு பக்கமாக இருபவற்றுள் முக்கியமானதாக   இருப்பது உலக யுத்தம் தான் முன்னைய வரலாறுகளில்   இல்லாத அளவிற்கு பொருட் சேதம் உயிர்சேதம் ,பாரிய மாற்றங்கள் இதனாலேயே ஏற்ட்பட்டுள்ளன ....




இரண்டாவது உலக யுத்தத்தில் அதிக மனித இழப்புக்களையும் காயங்களையும் சந்தித்த நாடு ரஷ்யா அண்ணளவாக   21 மில்லியன் மக்கள் வரை பாதிக்கப்பட்டார்கள் ..
5 ஜேர்மனிய வீரர்களில் 4 வீரர்கள் இறந்தார்கள்

இந்த   யுத்தத்தில் இறந்த சிறுவர்களின் எண்ணிக்கை 1 .5 மில்லியன்
1923 இல் செவியத்தில் பிறந்த 8 % ஆண்கள் இறந்தார்கள்

1939  தொடக்கம் 1945 வரை allies இனால் போடப்பட்ட குண்டுகளின் எடை 3 .4 மில்லியன் டன் சராசரியாக ஒரு மாதத்திற்கு 27700 டன் என்ற வீதத்தில் போடப்பட்டுள்ளது

ரஷ்யா இராணுவத்தினர் பாரிய அளவிலான போர் குற்றங்கள் புரிந்துள்ளார்கள்
ஜெர்மனியை சேர்ந்த 13 -70 வயது வரை உள்ள பெண்களில் 2 மில்லியன் பெண்கள் கர்ப்பளிக்கப்பட்டார்கள்


1935 இல் பிரிட்டிஷ் பொறியியலாளர் Robert waston ,radio waves ஐ வைத்து விமானப்படை வீரர்களை கொல்வதற்கு deth ray என்ற கதிர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார் இதன் பொது தவறுதலாக கண்டுபிடிக்கப்பட்டதுதான் ராடர் radio detection and ranging
ஜப்பானில் அணுகுண்டில் இருந்து தப்பியவர்கள் explosion-affected people
என அழைக்கப்பட்டார்கள்


bulge இல் அதிகமான அமெரிக்க வீரர்கள் இறந்தார்கள் 80000 வீரர்கள்


nazi இனத்தவர்கள் கொன்ற அப்பாவி மக்களின் எண்ணிக்கை 12 மில்லியன்
nazi இன மருத்துவர்கள் யூதர்களை மருத்துவ பரிசோதனைக்காக பயன்படுத்தினார்கள் ..உதாரணமாக ஒருமனிதனின் எலும்புகள் எத்தனை தடவைகள் உடைந்தபின் மீண்டும் பொருந்தாது என்பதை யூதர்களின் எலும்பை உடைத்து பரிசோதித்தார்கள் ..சுத்தியலால் யூதர்களின் தலை ஓட்டை (மண்டை ஓடு) உடைத்து தலை ஓட்டின் வலிமையை பரிசோதித்தார்கள்


Dr.josef mengele இவரை angel of death என அழைப்பார்கள் இவர் 3000 இரட்டையர்கள் மீது மரபணு பரிசோதனையை மேற்கொண்டார்  இதில் அநேகமானவர்கள் சிறுவர்கள் இதில் 200 சிறுவர்களே பிழைத்தார்கள்
1945  sep  2  ஜப்பான் சரணடைந்தது
1940 இல்  இருந்தது 1945 வரையான காலப்பகுதியில் அமெரிக்கா தனது பாதுகாப்புக்கென ஒதுக்கிய பணம் 1 .9 பில்லயொனில் இருந்து 59 .8 பில்லயொனுக்கு அதிகரித்தது
பேர்ல்ஹார்பர் தாக்கப் பட்டதில் 18 கபல்கள் 350 விமானங்கள் உடைந்தன 2402  வீரர்கள் இறந்தார்கள் 1280  வீரர்கள் கயமடைந்தர்கள்


அமெரிக்க தொழிற்சாலையில் உலகயுத்தத்தின்போது
650  000 ஜீப்கள்
300  000 விமானங்கள்
89  000 டாங்கிகள்
3 மில்லியன் இயந்திரத்துப்பகிகள்
7 மில்லியன் துப்பாக்கிகள்  உருவாக்கப்பட்டன


மிகப்பெரிய டாங்கிகளுக்கு இடையிலான யுத்தம் நடைபெற்றது ஜெர்மனிக்கும் ரஷ்யாவிற்குமிடையில்தான் 3  600  டாங்கிகளுக்கு மேல் இதில் பங்கு பற்றின


ரஷ்யா 1941 இல் புதிய ஆயுதத்தை அறிமுகப்படுத்தியது இதன் பெயர் ktyusha
இது 25  sec னில் 320 ராக்கெட் கலை ஏவக்கூடியது
உலகப்போரில்  இறந்தவர்களின்  எண்ணிக்கை    50 - 70 மில்லியன் இதில் 80 வீதமானவர்கள் பின்வரும் நாடுகளை சேர்ந்தவர்கள்
ரஷ்யா ,ஜெர்மனி ,சீனா ,போலாந்து


Dusko  Popov   என்ற அமெரிக்க உளவாளியை முன்மாதிரியாகக் கொண்டுதான் jamesbond 007 திரைப்படம் உருவாக்கப்பட்டது ...Dusko Popov பேர்ல்ஹாபர் தாக்கப்படப் போகின்றது என்ற செய்தியை முதலிலேயே தெரிவித்திருந்தார் அனால் FBI அதை கண்டு கொள்ள வில்லை 

CountryMilitary DeathsCivilian DeathsTotal
USSR1313,600,0007,700,00021,300,000
China1,324,00010,000,00011,324,000
Germany3,250,0003,810,0007,060,000
Poland850,0006,000,0006,850,000
United States500,0000500,000
Italy330,00080,000410,000
Great Britain326,00062,000388,000




CountryEstimated Number of Jews Killed in the HolocaustPercent of the Jewish Population
Austria50,00036
Lithuania220,00094
Netherlands106,00076
Bohemia / Moravia80,00089



CityCasualtiesArea DestroyedWeapon
Hiroshima90,000-166,0004.7 sq milesTall Boy 15 kT (15,000 tons of TNT)
Nagasaki60,000-80,0001.8 sq milesFat Man 21 kT (21,000 tons of TNT)






0 comments:

Post a Comment