Advertise

Featured Post 5

LEONARDO DA VINCI -4

Written By mayuran on Thursday, April 5, 2012 | 9:41 PM



டாவின்சி அவர்வழ்ந்த காலத்தில் தலையில் தூக்கிவைத்துக்கொண்டடப்பட்டார் என்பது திருப்தியான விடயம் ஏனெனில் இவரை போன்ற அசாத்திய அசாதாரண திறனாளிகளின் வரலாற்றில் அவர்களது வாழ்கை நரகமாகத்தான் இருந்திருக்கிறது இறந்தபின்னர்தான் அவர்களது திறமைகள் வெளிஉலகத்துக்கு தெரிந்தன
(LEONARDO DA VINCI -3)


இவரின் வரைபடங்களை ஆராய்வதற்கு தனி தொளில்கூடத்தையே அமெரிக்காவில் நிறுவி இருக்கின்றார்கள் leonardo davincis workshop
இங்கு டாவின்சியின் ஓவியங்கள் அவர் வரைந்த இராணுவதளபாடங்கள் கணனியின் உதவியுடன் இங்குதான் உயிர் பெறுகின்றன இதன் தலைவராகஇருப்பவர் Dr.jonathan pevsner டாவின்சியின் காலத்தில் நாம் இப்பொழுது பீரங்கிகள் பயன்படுத்துவது போல  அவர்களும் பயன்படுத்தி இருக்கிறர்கள் அதை cannon gun  என்று அழைப்பார்கள்
Cannon Gun

இவற்றை பயன்படுத்தி ஒருதடவை சுட்டபின் மீண்டும் load செய்வதற்கு நீண்ட நீண்ட நேரம் தேவைப்படுவது முக்கிய குறைப்பாடாக இருந்தது 
இதற்கு அவர் கண்டுபிடித்த தீர்வுதான் பல்குழல் துப்பாக்கி 33-barreled gun இதில் 33 சிறிய துப்பாக்கிகள் இணைந்து காணப்படும் இவை மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தது 11 11 ஆக மூன்று ரோ கழக தனித்தனி தளத்தில் காணப்படும் 
ஒரு ரோ துப்பாக்கிகள் சுட்டு முடித்ததும் தளம் தானாக சுழன்று கீழே செல்ல மற்றையது மேலே வந்து சுட ஆரம்பித்து விடும் இதில் நன்மையான விடயங்கள் ஒரு ரோ சுட்டு முடிந்ததும் மற்றையது சுட ஆரம்பித்துவிடும் 
அப்பொழுது முதலில் சுட்ட துப்பாக்கிகள் குளிர்வதற்குபோதிய நேரம் வழங்கப்படுகின்றது இது சுழற்சி முறையில் தொடர்ந்து இடம்பெறும் ஏனெனில் சூடாக இருப்பின் உலோகம் விரிவடைந்துவிடும் அத்துடன் சூடாக இருக்கும் பொது வெடிமருந்துகளை நிரப்பினால் வெடித்துவிடும் அபாயம் உள்ளது இன்று ஒரு துப்பாக்கியை உருவாக்குவதில் உள்ள முக்கிய சவால்கள்தான் இவை இவற்றிற்கு 500 ஆண்டுகளுக்கு முதலே தீர்வை கண்டுபிடித்து விட்டார் 

இதைவிட அவர் ஹைரோளிக் சத்தியால் இயங்கும் இயந்திரகரத்தை வரைத்திருக்கிறார் இது பள்ளம் தோண்டகூடியது என்பதுடன் இக்கரத்தின் தொழில்நுட்பத்தை வேர் தேவைக்கும் பயன்படுத்தலாம் 

டாவின்சிஐ பற்றிய வீடியோ பதிவு 


Who Was Da Vinci?








டாவின்சியின் குறிப்பு புத்தகத்தில் இருந்து சிலபக்கங்கள்

Hydraulic Machine
Parabolic Compass
Lens Grinder
Artillery Park/Arsenal








டாவின்சி வரைந்த ஓவியங்களின் காலஒழுங்குகள் 

  • 1473: Landscape painting of 'Feast of Santa Maria delle Neve'


  • 1477: Painted the 'Annunciation to the Virgin'


  • 1478: Begins his work on 'Two Virgin Marys' and 'Ginevra de Benci'

  • 1481: Sketched the draft of 'The Adoration of the Magi' (unfinished) 1482. His detailed sketch of human body gets published 

  • 1483: He paints 'Madonna' and begins his work on 'Great Nronze Horse' a sculpture for Sforza 



  • 1485: He paints the 'Lady with an Ermine'

  • 1495: He begins 'The Last Supper' painting on the fresco at Santa Maria delle Grazie, Milan

  • 1499: Begins to paint the ceiling of Sala delle Asse

  • 1500: He paints 'Madonna and Child'

  • 1503: He begins to paint the 'Battle of Anghiari'

  • 1505: Completes 'Mona Lisa' and abandons 'Battle of Anghiari'

  • 1507: Starts the second version of 'Madonna of the Rocks'

  • 1515: Creates mechanical lion for King Francis I coronation and paints 'St John the Baptist'

டாவின்சி தனது 66 வது வயதின் முடிவில் 2nd may 1519 இல் காலமானார்
3 நூற்றாண்டுகளின் பின் பிரெஞ்சு ஓவியர் "jean auguste dominique" என்பவர் டாவின்சியின் மரணப்படுக்கை ஓவியத்தை வரைந்தார் 

இதில் பிரெஞ்சு மன்னன் மரணப்படுக்கையில் உள்ள டாவின்சிஐ பற்றி பிடித்திருப்பது போல் வரையப்பட்டுள்ளது 
டாவின்சி மறந்து 5 நூரற்றாண்டுகள் கடந்த பின்பும் இன்றும் நம்மை மலைக்கவைத்துக்கொண்டு இருக்கிறார் ... வரலாற்றில் உள்ள சிலர் எமக்கு முன்னுதாரணங்களாக இருப்பார்கள் அவர்களது பாதிப்பால் அவர்களைப்போல் வருவதற்கு நாம் முயற்சி செய்துகொண்டிருப்போம் 
ஆனால் ஒரு சிலரை போல் ஆவதற்கு எம்மால் முயற்சி செய்யவே முடியாது அவ்வளவுக்கு அவர்களது intellectual அறிவு இருக்கும் டாவின்சி இந்த லிஸ்டில் சேர்ந்திருப்பது வெளிப்படையான உண்மை ...


முற்றும்.....

0 comments:

Post a Comment