Advertise

Featured Post 5

Akon

Written By mayuran on Friday, April 6, 2012 | 9:38 PM


அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹிப்ஹோப் பாடகர்களில் ஒருவர் பிறப்பில் ஆபிரிக்கா நாட்டை சேர்ந்தவர் தனது ஏழாவது வயதில் நிரந்தரமாக அமெரிக்காவில் குடியேறிவிட்டார் இவர் ஒரு முஸ்லீம் இவரது உண்மை பெயர் Aliaune Damala Badara Thiam  அமெரிக்காவில் billboard  hot 100 இல் இரண்டு தடவைகள் இடம்பெற்ற முதலாவது தனிகலைஞர் இவர்தான் 
ஏனைய இசைகலைஞர்களின் பாடல்களில் 300 சிறப்பு தோற்றங்களில் தோன்றி உள்ளார் billboard hot 100 இல் 35 பாடல்கள் இவருடையவைதான் 
இவர் இவரது துறையை சார்ந்த பல பிரபலமானவர்களிடம் பணி புரிந்திருக்கிறார் மைக்கல் ஜாக்சன் ,லேடி காக ,எமினெம்...etc 
5 தடவைகள் grammy award இற்கு பரிந்துரைக்கப்பட்டவர் 
லேடி காக ,T -pain போன்றவர்கள் அகான் மூலமாக பிரபலம் அடைந்தவர்கள் 

forbes  இன் தகவலின் படி akon  ஈட்டிய வசூல் 
2008 -12 மில்லியன் டாலர் 
2009 -20 மில்லியன் டாலர் 
2010 -21 மில்லியன் டாலர் 

billboard இன் top digital songs artists of the decade இல் 6 வது இடத்தில் உள்ளார் 
trouble album 

இவர் தனியாக வெளியிட்டு உலகப்பிரபலம் ஆன முதல் ஆல்பம் trouble 
2004 இல் வெளியிடபப்ட்டது வெளிவந்ததும் அமெரிக்காவில் 8 வது இடத்தை பெற்றுக்கொண்டது 
2005 இல் லோன்லி என்ற தனி பாடலை வெளியிட்டார்  billboard hot 100 இல் டாப் 5 இற்குள் இடம்பெற்றது 
konvicted album 

இவரது இரண்டாவது ஆல்பம் konvicted 2006 இல் வெளியிடப்பட்டது 
இதை எமினெம் ,snoopdogg ,styles P என்பவர்களுடன் இணைந்து வெளியிட்டார் billboard hot 100 இல் 2 ஆவது இடத்தை பெற்றது 
konvicted வெளிவந்து ஒரு வாரத்தில் உலகம் முழுவதும் 1.3 மில்லியன் copy கள் விற்று தீர்ந்தன 2006  நவம்பர் 14 இல் வெளிவந்த konvicted ஆல்பம் 2007 nov 20 வரைக்கும் 4 மில்லியன் copy கலை உலகம் முழுவதும் விற்று தீர்த்தது 

2006 இல் வெளியான இவரது smackthat  என்ற பாடல் ஹாட் 100 இன் 48 வருட வரலாற்றின் மிகப்பெரும் சாதனையை நிகழ்த்தியது 97 வது rank இல் இருந்து 7 வது இடத்திற்கு தாவியது 
freedom album 

2008 இல் freedom என்ற அல்பத்தை வெளியிட்டார் 
இது 4 பாடல்களை கொண்டது 
right now na na na
i'm so paid
beautiful 
we don't care

இவரது beautiful என்ற பாடலின் 2.30 நிமிடத்தில் A.R.ரஹ்மான் தோன்றுவார்







இவரது பிரபலமான பாடல்கள் 

smack that



dont matter


Right now na na na



lonely



blame it on me


Ra-one

Chammak Challo




0 comments:

Post a Comment