"கின்னஸ் சாதனை " இது அடிக்கடி காதில் தட்டுப்படும் வார்த்தை இது எப்படி உருவாகியது தெரியுமா ?
1951 மே 4 இல் guinnes brewery இன் பொறுப்பாளராக இருந்த Sir Hugh Beaver என்பவர் ஷூட்டிங் பார்ட்டி ஒன்றிற்கு ireland இற்கு சென்றிருந்தார் ஒரு பறவை கூட்டத்தை அவதானித்து சுடுவதற்கு துப்பாக்கி எடுத்து விட்டு நிமிரும்போது அவை வெகு தூரம் சென்று விட்டன இதனால் அவருக்கு உலகின் எந்த பறவை மிகவும் வேகமானது என்ற சிந்தனை தோன்றியது புத்தகங்களை பார்வையிடுவதன் மூலம் அவரது வினாவிற்கு விடை காண முடியாமல் போகவே இப்படியான கேள்விகளுக்கு விடை கொடுக்கக்கூடிய புத்தகத்தை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையால்தான் இது உதித்தது 197 பக்கங்களை கொண்ட Guinness Book of Records 1955 aug 27 இல் வெளியிடப்பட்டது உலகம் முழுவதும் 400 மில்லியன் copies விற்று தீர்ந்தன 2010 வரை 55 editions வெளிவந்துள்ளன 
(for more information's guinnessworldrecords )
ஒரு சில கின்னஸ் records .............
Fastest 100-meter hurdles wearing swim fins, individual, female
காலில் நீந்தும் துடுப்புக்களை அணிந்துகொண்டு 100 m தடைதாண்டலை 22.34 செக்கனில் தாண்டி சாதனை படைத்திருக்கிறார் இவர் ஜேர்மன் நாட்டை சேர்ந்த பெண் இவரது பெயர் Maren Zönker
Largest rubber band ball 
rubber band  களை கொண்டு பெரிய பந்து ஒன்றை அமைத்து சாதனை புரிந்திருக்கிறார் Joel Waul இதன் எடை 4097 kg 
 Largest pocket knife
உலகின் மிகப்பெரிய பாக்கெட் கத்தியாக இது இடம்பெற்றுள்ளது இது 3.9m உயரமுடையது 
இது 122kg  நிறையை கொண்டது 
கத்தியை உருவாக்கியவர் Telmo Cadavez of Bragança  கைபிடியை உருவாக்கியவர் Virgilìo 
Heaviest lemon 
உலகின் அதிக நிறை உடைய எலுமிச்சை இதுதான் இதன் நிறை 5.265kg இது இஸ்ரேல் நாட்டை சேர்ந்த  Aharon Shemoel என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் பெறப்பட்டது 
Tightest frying pan roll
30cm விட்டமுடைய frying pan ஐ 30 செக்கனில் கையை மாத்திரம் பயன்படுத்தி 17.46cm சுருட்டி சாதனையை புரிந்துள்ளார் Scott Murphy
Longest distance on a unicycle in 24 hours 
ஒரு சில்லை மாத்திரம் கொண்டிருக்கும் சைக்கிள்ஐ பயன்படுத்தி ஒருநாளில் 453km  தூரம் பயணித்து சாதனை படைத்தவர் Sam Wakeling  இவர் U.K ஐ சேர்ந்தவர் 
Largest collection of ‘Do Not Disturb’ hotel signs 
ஹோட்டல் களில் மற்றவர்களது இடையூறுகளை தவிர்ப்பதற்கு "Do not Disturb" என ஒரு பதாகை ஹோட்டல் அறை கதவில் தொங்க விட்டிருப்பார்கள் சுவிட்சர்லாந்த்ஐ சேர்ந்த Jean-François  என்பவர் இவ்வாறான வேறு வேறு வகையான 8 ,888 பதாகைகளை சேகரித்து சாதனை படைத்திருக்கிறார் 
 Longest fingernails, both hands 
இந்த சாதனையை நிகழ்த்தியவர்கள் Lee Redmond (இடது )இவரது நகத்தின் நீளம் 9.05m ,Lee Redmond (வலது ) இவரது நகத்தின் நீளம் 8.65m இச்சாதனைக்காக இவர் 1979 இல் இருந்து நகங்களை வெட்டாமல் பாதுகாத்து வந்துள்ளார் 
Most T-shirts worn at once 
ஒரே தடவையில் அதிக T  shirt களை அணிந்து சாதனை செய்தவர் belgium ஐ சேர்ந்த Jef Van Dijck ஒரே நேரத்தில் இவர் 227 ஷர்ட் களை அணிந்து சாதனை படைத்திருக்கிறார் 
Largest snail 
உலகின் பெரிய நத்தையாக இது guinness இல் இடம்பிடித்துள்ளது இது ஆப்ரிக்கா நாட்டை சேர்ந்தது 39.3cm நீளமும் 900g நிறையையும் கொண்டது 
நான்கு கால்களையும் பயன்படுத்தி 100m தூரத்தை வெறும் 18.58 செக்கனில் கடந்து சாதனை புரிந்துள்ளார் ஜப்பானை சேர்ந்த Kenichi Ito
Greatest distance cycled in 24 hours
24 மணித்தியாலங்கள் அதாவது ஒரே ஒருநாளில் 890km தூரத்தை சைக்கிள் மூலமாக கடந்து சாதனை புரிந்திருக்கிறார் ஸ்லோவேனியா வை சேர்ந்த Marko Baloh
Longest ears on a dog
மிக நீளமான காதுகளை உடைய நாய் இதுதான் இடது,வலது காதுகளின் நீளம் 34.9,34.2cm
Heaviest vehicle pulled over 100ft 
அதிக எடை உள்ள வாகனத்தை 100 அடி தூரம் எழுத்து சென்ற சாதனை இதுதான் இவ்வாகனத்தின் நிறை 57243kg  இச்சாதனையை செய்தவர் கனடாவை சேர்ந்த  Rev. Kevin Fast  
Hairiest man 
உலகிலேயே உடலில் அதிக முடியை கொண்ட மனிதராக தெரிவு செய்யப்படவர் இவரது பெயர் victor larry உண்மையில் இது மிக அரிதாக ஏற்படக்கூடியது mutation ஆல்ஏற்படுகின்றது 
அதன் பெயர் Congenital Generalized Hypertrichosis / Ambras Syndrome/werewolf syndromeஇவரது குடும்பத்தின் ஐந்து தலைமுறைகள் இதால் பாதிப்படைந்துள்ளன 
Heaviest apple 
அதிக நிறையுடைய ஆப்பிள் ஜப்பானை சேர்ந்த  Chisato Iwasaki  என்பவருக்கு சொந்தமானது 
இதன் நிறை 1.849kg
 Largest pumpkin 
இதன் நிறை 1,810.5 பவுண்ட்ஸ் 
 Oldest twins in the world 
Ena Pugh, Lily Millward இவர்கள் தான் உலகின் அதிக வயதுடைய இரட்டையர்கள் என்ற சாதனைக்குரியவர்கள் இவர்களது வயது 100 வருடங்கள் 10 மாதங்கள் 
சாதாரணமாக கண் இருக்கும் இடத்திலிருந்து இவர் 7mm வெளியே கண்ணை பிதுங்க செய்பவர் இச்சாதனையை புரிந்தவர் Claudio Paulo Pinto இதை இவர் தனது ஒன்பதாவது வயதிலிருந்தே சாதாரணமாக செய்வதாக கூறி உள்ளார் 
அதிக காலம் உய்ரோடு இருக்கும் ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் (CONJOINED TWINS) இவர்கள்தான் Ron and Don




















0 comments:
Post a Comment