கூகிள் எர்த் இதன் மூலம் கடல் பள்ளத்தாக்குகள் அதிசயங்கள் 3D கட்டடங்கள் விண்வெளி கலாக்ஸ்சி போன்ற சகல விடயங்களையும் நீங்கள் பார்க்கமுடியும் ஒரு அறையில் இருந்தவாறு ஒட்டு மொத்த கிரகத்தையும் செலவில்லாமல் பார்க்க முடியும் பிரயாணங்களின் போது இது மிகவும் பயனுடையது கூகிள் எர்த் ரசிகர்கள் சில வித்தியாசமான வடிவமைப்புக்களை கவர்ச்சிக்காக கையாண்டு இருக்கிறார்கள் இவற்றுள் சில இயற்கையாக தோன்றியவை அத்தகைய புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு
![]() |
Guitar-Shaped Mansion |
![]() |
Terrain Face in Google Maps |
![]() |
Osmington White Horse |
0 comments:
Post a Comment