இன்று கூகிள் தனது டூடுலை சர்வதேச புவி தினத்திற்காக மாற்றி உள்ளது
இன்று 42 ஆவது சர்வதேச புவி தினமாகும் இது 1970 ஏப்ரல் 22 முதல் முதலாக கலிபோர்னியாவில் கொண்டாடப்பட்டது சூழல் பற்றிய விழிப்புணர்வுக்காக கொண்டாடப்படுகின்றது ..இதன் உருவாக்கத்திற்கு காரணமானவர்கள் John McConnell அமெரிக்க செனக்டர் Gaylord Nelson ஹார்வர்ட் மாணவன் அநேகமான நாடுகளில் இந்நாள் விடுமுறை தினமாகும்
![]() |
புவி தினத்திற்கான கொடி |
புவிதினத்திற்கான கொடியை உருவாக்கியவர் பிரபல கார்டூனிஸ்ட் Ron Cobb November 7, 1969 இல் உருவாக்கினர் இதில் e ,o எழுத்துக்கள் சேர்ந்தவண்ணம் காணப்படும் இதன் அர்த்தம் E -Environment ,O -Organism ,EARTH என்பதற்கும் ஒரு விரிவாக்கம் வைத்திருக்கின்றார்கள்
E ach person
A ssisting
R educing, reusing, recycling
T ogether
H elps heal our planet
முதன் முதலில் புவி தினம் அமெரிக்காவில் 20 மில்லியன் மக்களால் கொண்டாடப்பட்டது
1990 இல் புவிதினம் உலகம் முழுவதும் 140 நாடுகளினால் 200 மில்லியனுக்கு மேற்பட்ட மக்களால் கொண்டாடப்பட்டது
2010ம் ஆண்டு புவி தினத்தின் போது சுமார் ஒரு மில்லியன் மரம் நடும் திட்டம் தொடங்கப்பட்டது
இதை கொண்டாடுவதன் மூலம் சூழல் பற்றிய விழிப்புணர்வுகள் தூண்டப்படுகின்றன ,வாகனங்களின் புகை நகரக்கழிவுகள் காடளித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த முயற்சி செய்யப்படுகின்றது
0 comments:
Post a Comment