Advertise

Featured Post 5

பேசும் புகைப்படம் ..........

Written By mayuran on Saturday, April 21, 2012 | 8:34 PM

நாட்காட்டிகள் ,பிரபல நிறுவனங்களின் விளம்பர பதாகைகள் பல பிரபலமான ஆல்பம்கள்,அனர்த்த முகாமைத்துவ  விளம்பரங்கள் போன்றவற்றில் அர்த்தம் பொதிந்த வித்தியாசமான கோணத்தில் பதிவாக்கபட்டிருக்கும் புகைப்படங்கள் பயன் படுத்தபடுகின்றன .....ரஹ்மானின் பிரே போர் மீ பிரதர்,மைக்கல் ஜாக்சனின் "stranger in moscow"பாடல் பார்த்திருப்பீர்கள் அதில் கறுப்பு வெள்ளை விம்பம்தான் தொடர்ந்துகொண்டிருக்கும் ...பாடலின் இடையில் பல புகைப்படங்கள் காட்டப்படும்..... புகைப்படங்கள் பேசும் வார்த்தைகள் வல்லமையுள்ள உணர்ச்சியுள்ள பேச்சை விட கூர்மையானவை ....பொதுவாக இவ்வாறான விடயங்களுக்காக கறுப்பு வெள்ளை புகைப்படங்களையே பயன்படுத்துகிறார்கள் ........
இங்கே அவ்வாறான அர்த்தம் கூறும் சில புகைப்படங்கள் உங்களுக்காக .....

(இப்பதிவு ரசனை உள்ளவர்களுக்கு மாத்திரம் ..இதில என்ன இருக்கு எல்லாம் கறுப்பு வெள்ளையா இருக்கு என்று சிந்திப்போர் வலது பக்க மேல் மூலையில் உள்ள க்ளோஸ் பட்டினை கிளிக் செய்யவும் )




































0 comments:

Post a Comment