Advertise

Featured Post 5

உலகின் மிகவும் பழமையான மரங்கள்

Written By mayuran on Wednesday, April 4, 2012 | 8:34 PM

 Prometheus

உலகின் மிகவும் பழமையான மரமாக இருந்தது Prometheus இது 1964 இல்United States Forest Service இனால் பரிசோதனைகளுக்காக வெட்டப்பட்டுவிட்டது இந்த மரம் 5000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது  Wheeler PeakNevadaUnited States இல் அமைந்திருந்தது







Methuselah 
















4800 ஆண்டுகள் பழமையானது Methuselah alley, Nevada  இல் அமைந்துள்ளது 

Sarv-e-Abarkooh 


4000 ஆண்டுகள் பழமையானது ஈரானில் ஆபர்கோஹ் இல் அமைந்துள்ளது அங்குள்ள மக்களால் இது வழிபடப்படுகிறது 


Llangernyw Yew 



4000  வருடங்கள் பழமையானது இதை விடவும் பழமையானதாக இருக்கக்கூடும் என நம்பப்படுகின்றது UK இல் வாலஸ் இல் அமைந்துள்ளது 

Alerce 


3500  வருடங்கள் பழமையானது 40 -70 m வரையில் உயரமானது 



The Senator 

USA இல் ப்ளோரிடாவில் அமைந்துள்ளது 3400 -3500 வருடங்கள் பழமையானது இப்பொழுது 30m உயரமானது உண்மையில் 50m  உயரமானது புயலினால் மேற்பகுதி முறிந்துவிட்டது 


The Patriarch 




பிரேசிலில் அமைந்துள்ளது அங்கு இருப்பவற்றில் மிகவும் உயரமானது 
3000 வருடங்கள் பழமையானது 

Alyshun 


இது இப்பொழுதும் வளர்ந்துகொண்டிருக்கின்றது முழுமையாக 60m  வளர்ந்துவிட்டது 3000 வருடங்கள் பழமையானது “Alishan Sacred Tree” என அழைக்கப்படுகின்றது

 Old Chestnut



 “The tree of 100 horses” என அழைக்கப்படுகின்றது 2000 வருடங்கள் பழமையானது 
சிசிலி யில் அமைந்துள்ளது 

General Sherman






2300 வருடங்கள் பழமையானது Sequoia National Park இல் அமைந்துள்ளது ஒட்டுமொத்த மரத்தின் கனவளவு 1487 cubic meters 

Jhomonsugi 


2170 வருடங்கள் பழமையானது 7200  வருடங்கள் வரை பழமையானதாகஇருக்கலாம் என நம்பப்படுகின்றது மரத்தின் வயதை விஞ்ஞானிகள் கணிக்கவில்லை மரத்தின் வயதை அதனுள் இருக்கும் ஆண்டு வள்யங்களை கொண்டு தான் கணிப்பார்கள் ஜப்பானில் Yakushima வில் அமைந்துள்ளது 







0 comments:

Post a Comment