Advertise

Featured Post 5

கூகிள் லோகோக்கள் (1998-2012)

Written By mayuran on Monday, April 23, 2012 | 2:13 AM

கூகுளின் லோகோ வை உருவாக்கியவர் Ruth Kedar கூகிள் லோகோக்கள் சில 


விசேட தினங்களில் மற்றம் அடையும் விடுமுறைகள் பிரபலமானவர்களின் 


பிறந்ததினங்கள் ,நினைவு தினங்கள் ,சரித்திரத்தின் விசேட நிகழ்வுகள் 


போன்றவற்றுக்காக மாற்றப்படுகின்றது இவ்வாறான விசேட 


லோகோக்களை உருவாக்குபவர் Dennis Hwang இதுவரை 1002 விசேட 


லோகோக்கள் மாற்றப்பட்டிருக்கின்றன ..அவற்றுள் சில உங்கள் பார்வைக்கு.....



0 comments:

Post a Comment