Advertise

Featured Post 5

Top 20 Popular Passwords Of All Time

Written By mayuran on Friday, March 23, 2012 | 7:07 PM

இன்றைய நாட்களில் password  என்பது முக்கியமான ஒன்று password  ஐ டிஜிட்டல் திறவுகோல் என்று கூறுமளவுக்கு முக்கியம் வாய்ந்ததுவிட்டது ஆனால் நாம்    password ஐ தெரிவு செய்வதில் புத்திசாதுரியமான password  ஐ தெரிவு செய்கிறோம் என்ற நினைப்பில் சில முட்டாள் தனங்களை  செய்கின்றோம் உதாரணமாக password என்பதையே password  ஆக கொடுப்பது 12345  என கொடுப்பது போன்றவை பெரும் பாலனவர்களது password ஆக அவர்களது போன் நம்பர் ஐ டி நம்பர் ,உறவினர் நண்பர்கள் பெயர் ,காதலியின்/காதலனின்  பெயர் date  of  birth  என்பனவே   காணப்படுகின்றது இவைகளை உங்களுக்கு நெருக்கமான ஒருவரால் தெரிந்து கொண்டு விட வாய்ப்புகள் அதிகம் எனவே வித்தியாசமான பச்ச்வோர்ட் ஐ தெரிவு செய்யுங்கள்

..இதுக்காக கொடுக்கிறேன் பார் என்று பெரிய அளவில்  கொடுத்து  நீங்களே உங்களுக்கு ஆப்பு வைத்துக்கொள்ளதீர்கள்
பொதுவாக  உலகம் முழுவதும் password ,pin கள் பயன்படுத்துவோர் அதிக அளவில் ஆங்கில சிறிய எழுத்துக்களையே பயன்படுத்துகிறார்கள் (a,b,c,....)
அதுவும் அதிகமானோர் 6  எழுத்துக்களையே பயன்படுத்துகிறார்கள் ப்ளூம்பெர்க் நிறுவனம் நடத்திய தனது  password  பற்றிய ஆய்வில் தெரிவித்துள்ளது

எழுத்துக்களில் A,b,c யும் எண்களில் 1,2,3,...  ஆகிய பொதுவான வார்த்தைகளே உலகின் 50 % ஆனவர்கள் தமது password  ஆகப்பயன்படுத்துகிறார்கள் என்றும் கூறி உள்ளார்கள்
உங்கள் password  கீழே குறிப்பிடும்படி இருந்தால் ஹக் செய்பவர்களால் அதி கண்டுபிடிப்பதற்கு எவளவு காலம் எடுக்கும் என்பதையும் கீழே பார்க்கவும்

6 எழுத்துக்கள்:சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 10 நிமிடங்கள்+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 10 மணி நேரம்
+ எண்கள், குறியீடுகள் (Num & Symbols) : 18 நாட்கள்

7 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மணி நேரம்
+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 23 நாட்கள்
+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 18 நாட்கள்

8 எழுத்துக்கள்
சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 நாட்கள்
+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 3 வருடங்கள்
+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 463 வருடங்கள்


9 எழுத்துக்கள்சிறிய எழுத்துக்கள் (Lower Case) : 4 மாதங்கள்+ பெரிய எழுத்துடன் (Upper Case) : 178 வருடங்கள்+ எண்கள்,குறியீட்டுடன் (Num & Symbols) : 44,530 வருடங்கள்

No. of Characters
Possible Combinations
Human Hacker
Computer Hacker
1
36
3 minutes
0.000018 seconds
2
1, 300
2 hours
0.00065 seconds
3
47, 000
3 days
0.02 seconds
4
1, 700, 000
3 months
1 second
5
60, 000, 000
10 years
30 seconds
10
3, 700, 000, 000, 000, 000
580 million years
59 years

உங்கள் password  எவ்வளவு பாதுகாப்பானது என்பதை அறிய பின்வரும் 
தளத்துக்கு சென்று தெரிந்து கொள்ளலாம் how secure is my password?


அதிகமானவர்களால் பயன்படுத்தப்படும் password  களின் தொகுப்பு கீழே உள்ளது இது பிறநாடுகளில் மேற்கொள்ளப் பட்டதாயினும் எமது password களுடன் பெருமளவு பொருந்தும் ....இதை    வாசித்த முடிவில் பெறும் அறிவை வைத்து 2 வேலை செய்யலாம்
1 )சில அப்பாவிகளின் அக்கௌன்ட்களில் கை வைத்தல்
2 )உங்கள் password ஐ திருத்திக்கொள்ளல் .......இரண்டாவதை மட்டும் தான் செய்வீர்கள் என்று நம்புகிறேன்

0 comments:

Post a Comment