Advertise

Featured Post 5

Largest Libraries of the World

Written By mayuran on Wednesday, March 14, 2012 | 7:10 AM


Library of Congress 


இது அமெரிக்காவில்  Washington DC இல் அமைந்துள்ளது 1800 இல் இது நிறுவப்பட்டது லைப்ரரி கொண்டுள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 30 மில்லியன் 


National Library of China 


இது சீனாவின் beiging நகரில் உள்ளது 1909 இல் நிறுவப்பட்டது இங்கு உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 22 மில்லியன் 


Library of the Russian Academy of Sciences

இது ரஷ்யாவில் St. Petersburg இல் அமைந்துள்ளது 1714 இல் நிறுவப்பட்டது இங்கு உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 20 மில்லியன் 

National Library of Canada 

இது கனடாவில் Ottawa வில் அமைந்துள்ளது 1953 இல் நிறுவப்பட்டது இங்கு உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை 18 .8 மில்லியன் 

German National Library 




இது ஜெர்மனியில் உள்ள  Frankfurt இல் அமைந்துள்ளது 1990 இல் நிறுவப்பட்டது 18 .5 மில்லியன் புத்தகங்களைக்கொண்டது 

British Library 


இது லண்டனில் அமைந்துள்ளது இது 1753 இல் நிறுவப்பட்டது 16 மில்லியன் புத்தகங்களைக்கொண்டது

Institute for Scientific Information Russian Academy of Sciences

இது ரஷ்யாவில் அமைந்துள்ளது 1969 இல் நிறுவப்பட்டது இது 13 .5 மில்லியன் புத்தகங்களை கொண்டது 

Harvard University Library 

இது அமெரிக்காவின் கேம்பிரிச் இல் அமைந்துள்ளது 1638 இல் நிறுவப்பட்டது 13 .1 மில்லியன் புத்தகங்களை கொண்டது 

Vernadsky National Scientific Library of Ukraine

இது உக்ரைனில் அமைந்துள்ளது 1919 இல் நிறுவப்பட்டது 13 மில்லியன் புத்தகங்களை கொண்டது 

New York Public Library 


இது அமெரிக்காவில் அமைந்துள்ளது 1895 இல் நிறுவப்பட்டது 11 மில்லியன் புத்தகங்களை கொண்டது 


0 comments:

Post a Comment