Advertise

Featured Post 5

INTERESTING FACTS ABOUT HUMAN BODY -01

Written By mayuran on Wednesday, March 7, 2012 | 7:03 AM

எமது உடலிலே நாம் அதிசயிக்கத்தக்க பல விடயங்கள் இருக்கின்றன சம்பத்தப்பட்ட எமக்கே அது தெரியாமல் இருப்பது அபத்தமானது எனவே சிலவற்றை தெரிந்து கொள்ளுங்கள்


மூளை
எமது மூளையிநூடக கணத்தாக்கம் 274 km /h என்னும் வேகத்தில் செல்கிறது
எமது மூளையில் அண்ணளவாக 2 .5 petabytes அளவு data களை சேமித்து வைக்கலாம் அதாவது  எமது மூளை  ஒரு வீடியோ recorder ஆக தொழிற்பட்டால்   3 மில்லியன் மணித்தியாலங்கள் டிவி ஷோகள் பார்க்கலாம்
இதை தொடர்ந்து பார்ப்பதற்கு எமக்கு 300 வருடங்கள் எடுக்கும்
மூளையில் 100 பில்லியன் நரம்புகள் உள்ளன இவற்றை 1 செக் னுக்கு ஒன்றுப்படி எண்ணுவோமாயின்   எண்ணி முடிக்க எமக்கு  3171 வருடங்கள் எடுக்கும்
மூளையின் நிறை எமது உடல் நிறையின் 2 %
குருதியிநூடக செல்லும் ஒச்சிசனின் 20 % ஐ மட்டுமே மூளை பயன்படுத்துகின்றது  மூளை பகல் நேரங்களை விட இரவில்தான் அதிக உயிர்ப்புடன் தொழிற்படுகிறது (நாம் பகலில்தான் அதிகமாக வேலை செய்கின்றோம் இரவில் ஓய்வு மட்டும்தான் உண்மையில் மரித்தான் நடந்திருக்க வேண்டும் ஆனால்  ஏன்  இவ்வாறு  நடைபெறுகின்றது என்பது விஞ்ஞானிகளுக்கே புரியவில்லை )
இரவில் மூளை அதிக உயிர்ப்புடன்  தொழிற்படுவதற்கான அடையாளம்தான் கனவுகள்
உங்களின் இ.Q  வின்அளவை நீங்கள் காணும் கனவினை வைத்துக் கூறிவிடலாம் ஒரு நபர் எவளவு அதிகமாக கனவு காண்கிறாரோ அவளவுக்கு அவரது I .Q இன் அளவு அதிகமாக இருக்கும்
உடலின் அதிகமான பகுதிகளின் வலியை எமக்கு உணரவைக்கும்   மூளையால்  வலியை உணர   முடியாது
மூளையின் 80 % ஆன பகுதி நீராகும்


நகம்,முடி


முகத்தில் உள்ள முடிகள்தான் உடலின் மற்றைய பகுதிகளில் உள்ள முடிகளை விட அதிக வேகமாக வளரக்கூடியவை ஒரு சராசரி மனிதன் தன வாழ்நாள் முழுவதும் முடியை எடுக்காமல் விட்டால் அது 30 அடி நீளம் வரை வளரும்
ஒரு நாளில் மனிதன் 60 -100 வரையான முடிகளை இழக்கின்றான்
பெண்களின் தலை முடியின் விட்டம் ஆண்களின் தலை முடியின் விட்டத்தைவிட  அரைவாசியாகும்
எமது விரல்களில் உள்ள நகங்களில் அதிவேகமாக வளரும் நகம் நடுவிரலில்  உள்ள நகம்தான் ....
தங்க நிறத்தில் முடி உள்ளவர்களுக்குத்தான் முடிகள் அதிக அடர்த்தியாக இருக்கும் கரணம்
தலையில் உள்ள முடிகளை உருவாக்கும் நுண்ணறைகள் சாதாரண ஒருவருக்கு  100 000 வரை இருக்கும் தங்க நிற முடயுள்ளவருக்கு 146 000  வரை இருக்கும்
கால்நகத்தை விட  கைநகம் 4  மடங்கு வேகத்துடன் வளரும்












தொடரும் ...






0 comments:

Post a Comment