Advertise

Featured Post 5

Facts about you tube

Written By mayuran on Saturday, March 17, 2012 | 7:43 PM

இணையத்தளங்களின்  தரவரிசையில்  தனது 3 வது இடத்தை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்கிறது youtube இது 2005 இல் உருவாக்கப்பட்டது
இதை உருவாக்கியவர்கள்
  Chad harley,Steve chen,Jawed karim இவர்களது கூட்டு தயாரிப்பே youtube
இது உருவக்கப்படமுன்பு   Chad ,Steve இற்கிடையில் இணையத்தினூடாக வீடியோக்களை  பரிமாறுவதில் ஏற்பட்ட கடினநிலையின் விளைவாகவே youtube தோன்றியது இதன் டொமைன் நேம் 2005 இல் காதலர்தினத்தன்று பதிவுசெய்யப்பட்டது
youtube  490 மில்லியன்  பதிவுசெய்யப்பட்ட  பாவனையாளர்களைக்கொண்டது


google நிறுவனம் youtube ஐ 2006 இல் 1 .65 பில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ளது     இந்த பணத்தைக்கொண்டு உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான A380 இல் 5 வாங்கமுடியும்
  youtube இல் முதல்முதலில் upload செய்யப்பட்ட வீடியோ "Me at the zoo"






தற்பொழுது உலகில் அதிக பார்வையாளர்களை கொண்ட youtube வீடியோ justinbiber இன் baby ft இது ஒரு சாங்
716,704,964  viewers




78 % ஆனா டிராபிக் அமெரிக்காவைத்தவிர்ந்த பிற நாடுகளில் இருந்தே ஏற்படுகின்றது

ஒரு நாளில் youtube ஐ பார்வையிடும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 3 பில்லியன்
இணையத்தில் 10 % ஆனா டிராபிக் youtube ஆல் ஏற்படுகின்றது அதாவது இணையத்தை பயன்படுத்தும் 10 நபர்களில் 1 வர் youtube ஐ பயன்படுத்துவார்
இணையப்பாவனையாளர்களில் ஒருவர் சராசரியாக ஒருநாளில் 25 நிமிடத்தை youtube இல்  செலவிடுகின்றார் 

youtube இல் உள்ள ஒரு வீடியோவின் சராசரி நேரம்  2min 45 sec 
ஒருநாளில் upload செய்யப்படும் வீடியோக்களின் எண்ணிக்கை 829 440 
1  செக்கனில் 15 வீடியோக்கள்  upload செய்யப்படுகின்றன 
2010 வரை upload  செய்யப்பட்ட வீடியோக்களின் எண்ணிக்கை 13 மில்லியன் 
ஒருமாதத்தில் youtube இல் ஒருவர் சராசரியாக 5 மணித்தியாலம் 50 நிமிடங்களை செலவுசெய்கிறார்   இதன்படி  youtube இல் உள்ள சகல வீடியோக்களையும் பார்ப்பதற்கு எமக்கு  326 294 வருடங்கள் எடுக்கும் 

2010 வரை 150  000 இற்கு மேற்பட்ட முழுமையான திரைப்படங்கள் upload செய்யப்பட்டுள்ளன youtube இற்கு டிஸ்னி,சேனல் 4 ,turner உட்பட 10  000 விளம்பர பங்குதாரர்கள் இருக்கிறார்கள் 
 youtube இல் 10 %  ஆன வீடியோக்கள்  HD இல் உள்ளது 
4 மில்லியன் பாவனையாளர்கள் வீடியோக்களை  facebook இல் பகிர்ந்துகொள்கிறார்கள் 

கைத்தொலைபேசி ஊடக ஒருநாளில் 100 மில்லியன் நபர்கள் youtube ஐ பார்வையிடுகின்றார்கள் 
youtube இல் உள்ள 50 % ஆன வீடியோக்கள்  தரவரிசைப்படுத்தப்படுகின்றன ,கமெண்ட் செய்யப்படுக்ன்றன 
2009 இல் youtube சேனல் ஒன்றை தொடக்கி உள்ளது 
adds 

உலகின் 94 % ஆன விளம்பரங்கள் youtube ,google இன் முகத்தளத்திலேயே விளம்பரப்படுத்தப்படுகின்றன 

















0 comments:

Post a Comment