எதிர்காலத்தில் மனித சனத்தொகைக்கு போட்டியிடும் வகையில் ரோபோட்ஸ் உருவததற்கான தொடக்கப்புள்ளியை நாமே போட்டுள்ளோம் அந்த அளவிற்கு எமது அன்றாட பணிகளையும் நமக்கு அசாதாரணமான விடயங்களையும் புரிவதற்காக இவை உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது ரோபோட்களின் தயாரிப்பில் ஜப்பான் முன்னிலை வகிக்கின்றது அவ்வாறு ஜப்பான் தயாரித்த ரோப்ட்கள் பற்றியது இப்பதிவு
University of Tokyo ஆராய்ச்சியாளர்கள்களின் கண்டுபிடிப்புதான் baseball robots இவை சோடியாக இருக்கும் 2 ரோபோட்கள் இவை இரண்டும் தமக்கு இடையில் baseball ஐ விளையாடக்கூடிய விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன
90 % ஆன துல்லியத்துடனேயே இவை செயற்படுகின்றன
ஆனால் இவை 24 m.p.h வேகத்துடனேயே ball ஐ வீசுகின்றன ஆராய்ச்சியாளர்கள் இவ்வேகத்தை 93m.p.h வரை உயர்த்த முடியும் என்று கூறி உள்ளார்கள்
toyata மோட்டார் கம்பனியின் தயாரிப்பு 2007 இல் அறிமுகப்படுத்தப்பட்டது
1 .5 m உயரம் உடையது இது தனது கைகளில் வயலினை கையில் வைத்திருப்பதற்கும் மீடுவதற்கும் ஏற்றவகையில் இதன் கைகளில் கணனியால் கட்டுப்படுத்தப்படும் 17 விதமான ஜோஇன்ட் கள் உள்ளன இது trumpet ,trombone போன்ற ஏனைய விளையாட்டுக்களையும் விளையாடக்கூடியது
இது 52 கிலோ வெயிட் 1.3m உயரம் உடையது சிறிய பையனை போன்ற உருவமுடையது இது சில மனித இயல்புகளைக் கொண்டது ஹோண்டா மோட்டார் கம்பனி யின் தயாரிப்பு மனித உருக்கொண்ட இவ்வாறான முன்மாதிரிகளை ஹோண்டா நிறுவனம் 1950 கலீல் இருந்து தயாரித்துவருகின்றது இன்று இவ்வாறான 100 க்கு மேற்பட்ட ரோபோ களை ஹோண்டா நிறுவனம் உருவாக்கயுள்ளது
இது சோனிஇனுடைய தயாரிப்பு 1999 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ இதுதான்
மனித உருவைகொண்ட முன்மாதிரி தயாரிப்பு 2009 இல் டோக்யோ வில் இடம்பெற்ற பேஷன் ஷோவில் பெண்களோடு பெண்ணாக கட்வலக் கில் நடந்து அசத்தியது 5 அடி உயரமும் 43 கிலோ நிறையும் உடையது ஜப்பானின் National Institute of Advanced Industrial Science and Technology வின் தயாரிப்பு
42 வகையான மனித அசைவுகளை மேற்கொள்ளக்கூடியது
Aldebaran Robotics இன் தயாரிப்பு 1 வயதுக்குழந்தையின் உணர்சிகளை காட்டக்கூடியது இது மனிதருடைய உணர்சிகளை body language மூலமும் முகத்தில் காட்டும் உணர்சிகள் மூலமும் அடையாளம் காணக்கூடியது
இதை தயாரித்தவர் ஜப்பானை சேர்ந்த Masahiko Yamaguchi இதன் விசேட அம்சம் படல்களை தானாகவே அழுத்தி ஓடக்கூடியது ..handlebar ஐ உபயோகித்து தன்னை சமநிலைப்படுத்திக்கொள்ளும்
இது சோனி நிறுவனத்தின் தயாரிப்பு இது மியூசிக் பிளேயர் போன்றது மியூசிக் ஐ பிளே செயும் பொது மியூசிக் இற்கு ஏற்றவாறு டான்ஸ் ஆடும் மியூசிக் களை செய்கைகளாக செய்துகாட்டக்கூடியது
Baseball Robots

Violinist Robot

CES 07, Honda ASIMO
இது 52 கிலோ வெயிட் 1.3m உயரம் உடையது சிறிய பையனை போன்ற உருவமுடையது இது சில மனித இயல்புகளைக் கொண்டது ஹோண்டா மோட்டார் கம்பனி யின் தயாரிப்பு மனித உருக்கொண்ட இவ்வாறான முன்மாதிரிகளை ஹோண்டா நிறுவனம் 1950 கலீல் இருந்து தயாரித்துவருகின்றது இன்று இவ்வாறான 100 க்கு மேற்பட்ட ரோபோ களை ஹோண்டா நிறுவனம் உருவாக்கயுள்ளது
Sony, AIBO
இது சோனிஇனுடைய தயாரிப்பு 1999 இல் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ இதுதான்
HRP-4C
மனித உருவைகொண்ட முன்மாதிரி தயாரிப்பு 2009 இல் டோக்யோ வில் இடம்பெற்ற பேஷன் ஷோவில் பெண்களோடு பெண்ணாக கட்வலக் கில் நடந்து அசத்தியது 5 அடி உயரமும் 43 கிலோ நிறையும் உடையது ஜப்பானின் National Institute of Advanced Industrial Science and Technology வின் தயாரிப்பு
42 வகையான மனித அசைவுகளை மேற்கொள்ளக்கூடியது
NAO
Aldebaran Robotics இன் தயாரிப்பு 1 வயதுக்குழந்தையின் உணர்சிகளை காட்டக்கூடியது இது மனிதருடைய உணர்சிகளை body language மூலமும் முகத்தில் காட்டும் உணர்சிகள் மூலமும் அடையாளம் காணக்கூடியது
Bipedal Cycling Robot Can Balance, Steer and Correct Itself
இதை தயாரித்தவர் ஜப்பானை சேர்ந்த Masahiko Yamaguchi இதன் விசேட அம்சம் படல்களை தானாகவே அழுத்தி ஓடக்கூடியது ..handlebar ஐ உபயோகித்து தன்னை சமநிலைப்படுத்திக்கொள்ளும்
Sony Rolly in Motion
இது சோனி நிறுவனத்தின் தயாரிப்பு இது மியூசிக் பிளேயர் போன்றது மியூசிக் ஐ பிளே செயும் பொது மியூசிக் இற்கு ஏற்றவாறு டான்ஸ் ஆடும் மியூசிக் களை செய்கைகளாக செய்துகாட்டக்கூடியது
0 comments:
Post a Comment