புதுவருடம் என்று ஒரு புண்ணாக்கை கொண்டாடி முடித்துவிட்டீர்கள்தானே? புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகள் எல்லாம் பார்த்தாகிவிட்டதா? தமிழராயிருப்பதற்கு நாம் பெருமைப்படவேண்டும் என்று சொல்லிச் சொல்லியே நாம் தமிழராயிருப்பதற்குத் தமிழ் வெட்கப்படுவதற்குரிய எல்லாம் செய்கிறோம். வெட்கம்கெட்டவர்களாயிருப்பதில் மிகக்க பெருமைப்படுபவர்கள் உலகிலேயே நாங்கள்தான்.
நாம் இப்போது கொண்டாடும் புதுவருடத்துக்குரிய வருடக்கணக்கு ஒரு 60 வருடங்களைக்கொண்ட வட்டம்.(1) அது ஆரியர்களின் மதரீதியான ஒரு ஆபாசக்கதையின் மூலத்தில் தொடரப்படுகிறது. ஒருமுறை நாரதர் கிருஷ்ணனிடம் சென்று, “நீ அறுபதாயிரம் பெண்களுடன் கூடுகிறாயே, எனக்கு ஒரு பெண்ணைத் தரமாட்டாயா” என்று கேட்டார். அதற்குக் கிருஷ்ணன், “எந்தப் பெண்ணுடன் நான் இல்லையோ, அந்தப் பெண்ணுடன் நீ கூடு” என்றான். நாரதரும், 60,000 பெண்களினதும் வீடுகளுக்குச் சென்று பார்க்க, அத்தனை பேருடனும் கிருஷ்ணன் கூடிக்கொண்டிருந்தான். இது நாரதரது மனதை மாற்றி, அவரை ‘அவனா நீயி?’ ஆக மாற்றியது. கிருஷ்ணனிடம் போய், “கிருஷ்ணா, நான் உன்னுடனேயே கூட விரும்புகிறேன்” என்றார். நக்கிற நாய்க்கு செக்கென்ன, சிவலிங்கமென்ன என்பதற்கிணங்க, அந்த டீலை ஏற்ற கிருஷ்ணனும், “நீ யமுனையில்சென்று நீராடிவிட்டு வா என்றான். நாரதர் நீராடி, ஒரு பெண்ணாக மாறினார். அவருடன் கிருஷ்ணன் 60 வருடங்கள் தொடர்ந்து புணர்ந்து, 60 குமாரர்களைப் பெற்றான். அவர்கள் பின்னர் வருடங்களாகும் பதம் பெற்றனர்.
இதுதான் வருடங்கள் பிந்த கதை. இதைத்தான் நாம் வருடம்தோறும் கொண்டாடுகிறோம். இந்த 60 வருடக் கணக்கால் ஒருவிதமான பயனும் இல்லை. தொடர்ச்சியில்லாதது என்பதால் எந்த வரலாற்றையும் குறித்துவைக்க இது பயன்படாது. உதாரணமாக பவ வருடத்தில் ஒரு நிகழ்ச்சி நடக்கிறதென்றால், 1994 உம் பவ வருடம்தான், 1934 உம் அதேதான். ஆக, ஒருவித பயனுமற்ற, இன்னும் சொல்லப்போனால் ஒரு கேவலமான, புதுவருடத்தை நாம் கொண்டாடுகின்றோம்.
அப்படியானால் கல்தோன்றி, மண்தோன்றி, மரம்தோன்று முன்தோன்றி, தான்தோன்றி வளர்ந்த தனித்தமிழாம் நம்மொழிக்குக் கொண்டாட எது புதுவருடம் என்று கேட்கிறீர்களா? அங்கேதான் ட்விஸ்டே இருக்கிறது. 3,800 வருடம் பழைமையான நம் தமிழ்மொழிக்கென்று ஒரு ஆண்டுக் கணக்கும் இல்லை. அதனால்தான் இந்த ஆபாசத்தையெல்லாம் கொண்டாடவேண்டியிருக்கிறது. கிறிஸ்தவர்கள் வருடக்கணக்கை இயேசுவை அடிப்படையாக வைத்தும், அவ்வாறே முஸ்லிம்கள் முகமது நபியையும், பௌத்தர்கள் புத்தரையும், சமணர்கள் மகாவீரரையும் வைத்தும் தத்தமது வருடக்கணக்கைப் பின்பற்றுகிறார்கள். கேவலம், தமிழிலிருந்து பிரிந்த மலையாளத்துக்குக்கூட கொல்லம் வருடக்கணக்கு இருக்கிறது. ஆனால் தமிழுக்கு இல்லை. இந்தப்பிரச்சினையைத்தீர்க்க, தமிழறிஞர்கள் பலரும் 1921 ஆம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் கூடி, திருவள்ளுவர் இயேசு பிறப்பதற்கு 31 வருடங்கள் முன்பிறந்தவர் என்று எடுத்து, வள்ளுவரை அடிப்படையாகக் கொண்டு ஒரு ஆணடுக்கணக்கை ஆரம்பித்தார்கள். வள்ளுவர் காலமானது, கி.பி. 6 ஆம் நூற்றாண்டுதான் என்றும் ஒரு வாதம் இருந்துவருகிறது. எது எவ்வாறாயினும், நம் தாய்த்தமிழ்மொழிக்கு ஒரு வருடக்கணக்கு என்ற ரீதியில் இதை நாங்கள் ஏற்றுக்கொள்ளலாம். அதையே பின்பற்றலாம். (கிரகெரியன் (ஆங்கில)வருடத்துடன் 31கை; கூட்டினால் வள்ளுவர் ஆண்டு வரும். 1997+31=2028)
அடுத்தபிரச்சனை புதுவருட மாதம். தை முதல் நாளே வருடத் தொடக்கமாகக் கருதப்படவேண்டுமென்னும் தீர்மானமும் அக்கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பத்தன்று; நூறன்று; பன்னூ றன்று;
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டுஇ தைம் முதல்நாள்இ பொங்கல் நன்னாள்
என்று பாவவேந்தர் பாரதிதாசன் ஒரு பாடல் பாடியுள்ளார். உழவர்களுக்கும், உண்பவர்களுக்கும் புதியவழிகாட்டும் தைமுதல்நாளே வருடப்பிறப்பாக ஏற்க, ஏற்படையது. தெருநாயைவிடக் கீழ்த்தரமான கருணாநிதி தமிழநாட்டில் அறிவித்தார் என்று எண்ணி, நாம் இதைப் புறந்தள்ளக்கூடாது. இது எப்போதோ தமிழறிஞர்கள் பலர் கொண்டுவர விரும்பிய மாற்றம். நாமும் ஏற்றோமென்றால், தமிழராயிருப்பதற்குப் பெருமைப்படலாம். இல்லாவிட்டால் பழையபடி நாற்றமிக்க சித்திரைப்புத்தாண்டையே கொண்டாடலாம். அப்படியானால் நாம் தமிழ்ப்பற்றை எங்கே காட்டுவதா? அதற்குத்தான் இருக்கவே இருக்கிறது ஃபேஸ்புக்.

1) அந்த 60 வருடங்கள் 
| 1 | பிரபவ | ||
| 2 | விபவ | ||
| 3 | சுக்ல | ||
| 4 | பிரமோதூத | ||
| 5 | பிரசோற்பத்தி | ||
| 6 | ஆங்கீரச | ||
| 7 | ஸ்ரீமுக | ||
| 8 | பவ | ||
| 9 | யுவ | ||
| 10 | தாது | ||
| 11 | ஈஸ்வர | ||
| 12 | வெகுதானிய | ||
| 13 | பிரமாதி | ||
| 14 | விக்கிரம | ||
| 15 | விஷூ | ||
| 16 | சித்திரபானு | ||
| 17 | சுபானு | ||
| 18 | தாரண | ||
| 19 | பார்த்திப | ||
| 20 | விய | ||
| 21 | சர்வசித்து | ||
| 22 | சர்வதாரி | ||
| 23 | விரோதி | ||
| 24 | விக்ருதி | ||
| 25 | கர | ||
| 26 | நந்தன | ||
| 27 | விஜய | ||
| 28 | ஜய | ||
| 29 | மன்மத | ||
| 30 | துன்முகி | ||
| 31 | ஹேவிளம்பி | ||
| 32 | விளம்பி | ||
| 33 | விகாரி | ||
| 34 | சார்வரி | ||
| 35 | பிலவ | ||
| 36 | சுபகிருது | ||
| 37 | சோபகிருது | ||
| 38 | குரோதி | ||
| 39 | விசுவாசுவ | ||
| 40 | பரபாவ | ||
| 41 | பிலவங்க | ||
| 42 | கீலக | ||
| 43 | சௌமிய | ||
| 44 | சாதாரண | ||
| 45 | விரோதிகிருது | ||
| 46 | பரிதாபி | ||
| 47 | பிரமாதீச | ||
| 48 | ஆனந்த | ||
| 49 | ராட்சச | ||
| 50 | நள | ||
| 51 | பிங்கள | ||
| 52 | காளயுக்தி | ||
| 53 | சித்தார்த்தி | ||
| 54 | ரௌத்திரி | ||
| 55 | துன்மதி | ||
| 56 | துந்துபி | ||
| 57 | ருத்ரோத்காரி | ||
| 58 | ரக்தாட்சி | ||
| 59 | குரோதன | ||
| 60 | அட்சய | 
0 comments:
Post a Comment