இதன் முதலாவது பாகம்( http://venkkayam.blogspot.com/2012/03/leonardo-da-vinci-1.html)
௧௫௦௦ இல் தான் இவரது மற்றைய பிரபலமான ஓவியமான மொனலிசா ஓவியத்தை வரைந்தார் இந்த ஓவியத்தின் புன்சிரிப்பு மிகவும் பிரபலமானது
Verrocchio வின் வழிநடத்தலில் Human anatomy கற்க தொடங்கினார்..சிறியவயதில் சரியான வழிநடத்தல் காரணமாக அனடமி ஓவியங்கள் மிகவும் உயிரோட்டமாக காணப்படுகின்றன
டாவின்சி மனித உடலின் பாகங்களை வரைந்து அவற்றை பற்றி தனது குறிப்புக்களில் விளக்கயுள்ளர் ... Florence இல் உள்ள Santa Maria Nuova வைத்தியசாலையில் உள்ள சடலங்களை வெட்டி பரிசோதனை செய்தே தனது குறிப்புக்களில் வரிந்து விளக்கி உள்ளார் ...
டாவின்சி தான் தினம் கற்கும் விடயங்களை குறிப்புக்களாக எழுதிவைக்கும் வழக்கமுடையவர் ..முழுவதுமாக 13 000 பக்கங்கள் கொண்ட குறிப்புப்புத்தகத்தை எழுதிஉள்ளார் இவர் இவற்றை mirror handwriting ஆக எழுதிஉள்ளார் அதாவது கண்ணாடியில் குறிப்பு புத்தகத்தை கன்னடிமுன்னே வைத்து அதன் விம்பத்தை கண்ணாடியில் பார்த்தே வாசிக்க முடியும் ....நமக்கு இப்படி எழுதுவது கடினமாக இருந்தாலும் டாவின்சிக்கு இடமிருந்து வலமாக எழுதுவது இலகுவாக இருந்தது
தொடரும் ........
(LEONARDO DA VINCI -3)
0 comments:
Post a Comment