Change is the law of nature ஆனால் காலத்தோடு போன் டெக்னாலஜி ,மொடேல்கள் என்பனதான் இன்றைய காலத்தில் இம்மாற்றத்திற்கு உடனடியாக உட்படககூடியன இதற்கு போன் நிறுவனங்களுக்கு இடையில் காணப்படும் போட்டி முக்கியகாரணம் கொஞ்சம் அசந்து விட்டாலும் சில தினங்களில் கம்பெனி காணாமல் போய்விடும் ...இதற்காகவே பலபேரை வேலைக்கு அமர்த்தி முடியைப்பித்துக்கொண்டு இருக்கிறார்கள் ..எதிர்காலத்தில் எப்படியான போன்கள் வரக்கூடும் என்று சில மொடல்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள் அதுவே இவ்வாறான போன் கம்பனிகளின் எதிர்கால இருத்தல்களை நிச்சயப்படுத்தும் காரணிகளாக இருக்கப்போகின்றது ...அவ்வாறான போன் மொடேல்கள் ,வீடியோ கள் உங்கள் பார்வைக்கு
Ring Phone by Tao Ma
This is a mini cellphone which looks like a ring but when held close to the ear, you can receive and make calls. You can also use a microphone along with this mini-gadget.


Ring Phone by Tao Ma
This is a mini cellphone which looks like a ring but when held close to the ear, you can receive and make calls. You can also use a microphone along with this mini-gadget.
இது கையில் அணியும் காப்பு போன்றது sms ,call போன்றவற்றை receive செயும் பொது vibrate ஆகும்
Snake Phone
Kyocera Kinetic OLED Cell Phone
kinetic-energy-powere ஐ மட்டும் கொண்டு இயங்கக்ககூடியது என்பது இதன் சிறப்பம்சம்
Hidden Displays
OLED தொழில்நுட்பத்தைக்கொண்டு ஆக்கப்பட்டது இதன் டிஸ்ப்ளே ஸ்க்ரீனை சுருட்டி வைத்துக்கொள்ளமுடியும் இதனால் இது சிறிய பற்றி அளவிற்கு சிறிதாகிவிடும்
Nokia Morph
இது நனோ டெக்னாலஜி ஐ கொண்டு அமைக்கப்பட்டது flexible material ஐக்கொண்டு ஆக்கப்பட்டது சூழலின் மாற்றங்கள் வேப்பநிலைகள் என்பவற்றை உணரக்கூடிய நானோ சென்செர்ஸ் ஐக்கொண்டது இதை பாட்டாகவும் பயன்படுத்தலாம் மடித்து சாதாரண போன் அளவிலும் பயன் படுத்தலாம்
வளைத்து மணிக்கூடு போன்று கையில் கட்டியும் பயன் படுத்தலாம் சூரிய ஒளியில் தானாக சார்ஜ் செய்யக்கூடியது பெண்கள் தமது டிரஸ்க்கு ஏற்ற நிறத்தில் இதை கையில் அணியும் போது மாற்ற முடியும் இதற்கு தமது டிரஸ்சின் ஒரு பகுதியை போடொவாக எடுத்து தீம் ஆக செலக்ட் பண்ணினால் போதும் மேலதிக தகவலுக்கு வீடியோ வைப்பர்க்கவும்
One Glassy Phone
Window Phone
காலநிலை வேறுபாட்டிற்கேற்ப தனது ஸ்க்ரீனை மாற்றி கொள்ளும் உதாரணமாக மழை பெய்யும்போது அதனது ஸ்க்ரீனில் மழைத்துளிகள் தோன்றி இருக்கும்
cobalto
3D imaging
packet
Mobile Script
Future Rollerphone


0 comments:
Post a Comment